kulanthaiyin kangal

hai friends,
en paiyanuku oru vayathu aga pogirathu apapa maarukan pol parkiran
maarukanuku aethavathu treatments solunga pls

hi friends
aenaku maarukan pathi therinjavanga solunga pls.
ungaluku therinjavangaluku maarukan irunthu saari ayiruka pls solunga friends. unga pathilukaga kathiriken.

Ennota frndku marukan than pirakum pothae erukku aana sari aakala unka sonku piraku pothae erukka ellla eppathan entha problema eruthalum neenka doctorra consel pannuka ok va

ML

Pathil potathuku rhombha thanks kalyani madam. Aen paiyanuku ipa 11months aguthu nanga 8 monthsla irunthu doctorta pakrom avunga sari agumnu solranga. Unga friendku enna age aguthu ipa avunga doctorta pathangala pls pathil podunga madam

//avunga sari agumnu solranga.// ஒரு டாக்டர் சொல்ற பதில் சரியாகத்தான் இருக்கும். யோசிக்க வேணாம். அனேகம் குட்டிப் பசங்களுக்கு மெல்லிசா மாறுகண் இருந்து சரியாகிரும்.

தொடர்ந்து இருக்குமானால், டாக்டரே சின்னதாக ஏதாவது எக்சர்சைஸ் சொல்லுவாங்க. இப்ப ஒண்ணும் சொல்லாததால கவலைப்படாம விட்டுரலாம்.

எங்க அத்தைக்கு பிறப்பிலிருந்தே மாறுகண். அதை வைச்சே அவங்களை அடையாளம் சொல்லுற அளவுக்குக்கு தீவிரம். ஐம்பத்தைத்தைஞ்சு வயசுக்கு மேல திடீர்னு நினைச்சுட்டு போய் ஆப்பரேஷன் பண்ணாங்க. ஒண்ணு ரெண்டு நாள்தான் ஹாஸ்பிட்டல்ல இருந்ததா ஞாபகம். காம்ப்ளிகேஷன் எதுவும் இல்லாம சட்டென்று சரியாச்சு. இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். இப்போ சுலபமான வழிகள்லாம் வந்திருக்கும்.

‍- இமா க்றிஸ்

Eye doctor ra consel pannaka pa exsice panna sonnaka but marala ma avanka lateta than concel pannaka pa athanala sari aakala kuttyku 11month thanae aakuthu so treatmentta continue pannuka ma sari aaka jonses rompa athikam pa en frndku 10thpatikum pothu t1time mattum than consel pannaka sariyakitumnu sonnanka avanka parantes treatment atuka step athuvum atukala ma

ML

Thanks imma madam pathil potathuku. Aravind hospitallatha pakrom avunga patching exercise panna solirukanga. Avunga operation pannatha pathi konjam
Detaila solunga pls. Operation pannathuku aparam avungaluku kannu normal ayirucha side effect irunthucha

Thanks kalyanimadam Exercise panrenpa ana avan antha 2hours rhombha kasta padran enakum kastama iruku

மேலும் சில பதிவுகள்