ஆண் குழந்தை பெயர்கள்

உங்களுக்கு தெரிந்த புதுவிதமான ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் தோழிகளே ? விஷ்ணுவின் நாமம் இருந்தால் மிக்க சந்தோசம்:)

ஸ்ரீவல்ஸன்....

ஹரிஷன், ஹரிஷ்...

ஷாலி அருண்

ஹஸ்வந்த்,ஹர்ஷித்,தனிஷ்க்,தன்ஷிக்,தனய்,அபிலாஷ்,ஷிபு

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

துருவேஷ் , துர்வேஷ்

இப்படிக்கு,
க‌.கவுசல்யா பிரவீன்

வணக்கம். _()_ நல்வரவு. வாழ்த்துக்கள்.

இப்போதான் வந்து இருக்கிறீங்க. சொல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லை. தப்பாக எடுக்க வேண்டாம்.
என்னிடம் ஒரு மாணவி இருந்தார்... துர்ஷாந்தினி என்று. கூப்பிட மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். துர் என்றால்... நல்லது என்பதன் எதிர்க்கருத்து வரும். ஏன் இந்தப் பெயரைத் தெரிந்தெடுத்தார்கள் என்று கவலையாக இருக்கும். இப்போ இந்தப் பெயர்களைப் பார்த்ததும் கூட அதுவேதான் நினைவுக்கு வருகிறது.

நிச்சயம் அர்த்தம் ஏதாவது இருக்குமே! விஷ்ணு பெயரா? தெரிந்துகொள்ள ஆவல். உங்கள் பதில் நிச்சயம் என் மனதில் உள்ள கருத்தை மாற்றிக் கொள்ள உதவும். குறை எண்ணாமல் சொல்ல முடியுமா?

என்றும் அன்புடன்...

‍- இமா க்றிஸ்

Vanakkam, Nandri ungal karuthukka, matrum neengal solvathu sariye, athanal than துருவேஷ் endru muthalil eluthinen, en apiprayam ennavendral - நிலையானவன் , தீர்கமனான‌ (அல்லது) தெளீவாக முடிவு எடுக்க‌ குடியவன். athanal, துருவேஷ் enbathu enaku pidithamana peyar. Thanks...

இப்படிக்கு,
க‌.கவுசல்யா பிரவீன்

இங்கே த்ருவேஷ் என்று ஒரு ஹோண்டா ஷோ ரூம் உண்டு. அது சான்ஸ்க்ரிட்ல நிலையான, சக்தி வாய்ந்த, அதிகாரம் செலுத்துபவர் என பொருள். Dhruvesh என்பதே சரி, தமிழில் எழுதும் போது துருவேஷ் என எழுதி அர்த்தம் மாறிப்போகிறது. இப்படி தான் நான் அந்த ஷோ ரூம் பெயரை ஆளூக்கு வெச்சு கேட்கும் போது நினைப்பேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறையாக எடுக்காமல் பதில் சொன்னதற்கு இருவருக்கும் என் நன்றிகள். புதிதாக ஒரு விஷயம் கற்றிருக்கிறேன் இன்று. மிக்க நன்றி.

‍- இமா க்றிஸ்

என் அலுவலகத்தில் நடந்தது.அம்மா,அப்பா பெயரில் உள்ள எழுத்துக்களை எடுத்து ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.'Bowrish'என்பது அந்த பெயர்.உடன் அமர் என்பதையும் சேர்த்து ஒரு பெயரை தயார் செய்துவிட்டனர்.நீங்களும் அப்படி முயன்று பாருங்களேன்.மேலும் நல்ல பெயர்கள் தெரிந்தால் சொல்கிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

Dear Imma,

Thanks, also happy to say my son name is "John.K.Nicodemus" - Nicodemus means "Victory of the People" and proudly say this is unique name in india(don't know about other countries). Only my son having this name. If any one know about the same name, let me know, eagerly waiting for the same, Thanks...

இப்படிக்கு,
க‌.கவுசல்யா பிரவீன்

மேலும் சில பதிவுகள்