sagunam paarpathai patri therindhavargal please help

Friends enga ammav netru maadila milagai vatral kaaya pottuttu irundhanga. Appo oru kAAKKAA vandhu mudhugil utkaarnthatham. Ammavukku ore kavalai.. abasagunama ninaikkiraanga. Enakkum bayama irukku. Friends yaarukkavadhu idhan artham therindhal sollungal please....

kavala padathinga durga ithu onnum abasagunam illa, kakka thalayila tha ukkara koodathunu sollvaanga ... naama enna ninaikiromo athu thaan nadakkum neenga nallathaavae ninainga nallathey nadakkum ....

கெட்டதுன்னு நினைச்சா கெட்டது தான். :) எனக்கு தலையில் கூட தட்டியிருக்கு... அதை பற்றி எல்லாம் சிந்திக்காம இருங்க. நான் தலையில் தட்டினா அழுக்குன்னு தலையில் தண்ணிவிட்டு துடைப்பதோடு சரிங்க. இதை எல்லாம் நம்பினா பயம் தான் மிஞ்சும்... பயப்படாம கடவுளை நம்பச்சொல்லுங்க, எந்த கெடுதலும் கிட்ட வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nandri chitra akka nd vani akka.. romba bayama irundhathu. Ippothaan en uyire thirumba kidaitha maathiri irukku.. unmayile arusuvai is the best to share our feelings... naan endha doubt naalum inge thaan ketpen.. friends neenga ellorum kodukkum advice ellame very useful... and thanks to arusuvai and u akka...

அன்பார்ந்த தோழிகளே ஃப்ளேம்லெஸ் குக்கிங்
டிஸ்ஸெஸ் தெரிந்தவர்கள் கூறவும்..
கொஞ்சம் அவசரம்....நன்றி..வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்வது போல் கூறவும்

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்