good news thozhikale

நான் 4 மாத கற்பமாக இருக்கிறேன் என்ன மாதிரியான உணவுகள் ஆரோக்கியமானது எப்பொழுது குழந்தையின் துடிப்பை என்னால் உணர முடியும்

mudhalil vazthukal neeraya protein items sapidunga keraigal,fruits sapiduga ma then pappa heart beat 6 months appram ketkum ma take care

Vazthukkal
Enakku anupavam ella manniyungal

thanks ARCHANADEVI

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

IT,S OK BANU

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

மேலும் சில பதிவுகள்