kulandhai varam kidaikka vali sollungal

Enakku marriage aahi 4ywars aahuthu.innum kulandhai illai.recenta doctor kitta ponom. engalukku entha problem ilainu sollittanga. Folic acid,evion tablet kuduthanga. Mana vethanaiyilvaadum enakku vali sollugal tholikale!pls

Vanakkam..
Enakkum 4years ahuthu baby ella.. manasala romba vethanai paduren..
Anal nan ethuvaraikkum doctor kidda pogala..
Eppathan poga poren..
Enakku date 40days thalli poittu..
Kadavul than karunai kaddanum..
I love baby

En vethanaiyai purinthu kondatharkku romba nanri.kadavulidam ungalukkaha vendikkolhiren. God bless u.

எனக்கும் திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை. 1 வருடத்திற்கு முன்னால் மிஸ்‌க்யாரியேஜ் ஆச்சு. இப்போது ஹார்மோன் டெஸ்ட் ரிஸல்ட் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் நிறையப்பேருக்கு பலன் கொடுத்துள்ளது, நீங்கள் விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். இப்போது நான் டாக்டர் சொல்லி செய்வது - தினமும் 1 ஆரென்ஜ் ஜூஸ், 2 பீஸ் broccoli, 1 வேகவைத்த முட்டை, அரைமணிநேர நடைப்பயிற்சி விருப்பம் இருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்யுங்கள்.

வணக்கம் தோழி, நானும் நீங்கள் சொன்ன வழி முறைகளை பின்பற்றுகிறேன். என் உடல் எடை64கிலோ. உடல் எடைய குறைக்க வேண்டுமா.டாக்டர் குடுத்த மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தலமா.

நான் 69 கிலோ இருந்தேன் ஆனால் இப்போது 64 இருக்கிறேன். டாக்டர் குறைக்க சொல்லி செய்தேன். இன்னும் குறைக்க வேண்டும். எடை சரியான அளவு இருப்பது, சரியான உணவு மற்றும் அளவான உடல்பயிற்சி முக்கியம். இனிப்பை முடிந்த அளவு குறைத்துக்கொள்ளுங்கள். நீங்க வேலைக்கு போறீங்களா? நான் இப்போது துரியன் பழம் எடுத்துக்கொள்வது பற்றி மற்ற அறுசுவை தோழிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

Broccoli enral enna friend

broccoli cauliflower mathiri irukum green colourla irukum pa.athai offboil pani apdiye sapidanum ..sapita egg nala growth gaumnu soluvaga pa...

நான் வேலைக்குச்செல்லவில்லை. வீட்டில்தான் இருக்கிறேன்.periods aahi three days aahuthu.பப்பாளி சாப்பிடலாமா. வேற என்ன சாப்பிடலாம்.

lakshmi papali soodu thana athu yethuku pa sapdringa coola food sapduga ...period anathula irunthu dailyuum oru sayvazhai sapduga karupai valuvagum..nanum 3yearsa kuzhanthaiku try paniketu iruken pa...

எனக்கும் திருமணம் ஆகி 3 வருடமாகிறது....
குழந்தைக்காக‌ முயற்சி செய்கிறோம்....
இரண்டு மாதமாக‌ மருத்துவரிடம் செல்லவில்லை..மனசு முழுக்க‌ வேதனை இருக்கு.....மலை வேம்பு சாப்பிட்டேன்.துரியன் பழம் சாப்பிட்டேன்...இப்ப‌ கடவுளை மட்டும் நம்புக்கிறேன்...

நம் அனைவருக்கும் கடவுள் நல்வழி காட்டுவார்....கந்த‌ சஷ்டி கவசம் தினமும் படிக்கிறேன்.......முருகன் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும் தோழிகளே...

ஓம் சரவண‌ பவ‌ சொல்லுங்கள்...நல்லதே நடக்கும் நமக்கு

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்