Pls clear my doubt

Enaku vayasu 21 aguthu.marriage agi one and half year aguthu.enaku last 1 year ah irregular period ah iruku.Treatment eduthen.pregnant agaum tablet kuduthanga.tablet pottu period anathula irunthu 10 days kalichu vara solli scan panni pathutu karumuttai varala intha month pregnant aga chance illa sollitanga.ethanala karumuttai varala?ithu periya problem ah ? intha problem sari agiruma?

enakum appadi dhan ma sonnaga normal 3 days dhan periods varum dr scan panni pathutu egg valarchi illa nu solli tablet koduthanga dr kita kettan ethu sareyaguma nu kaettan avanga 6 months agum nu sonnanga egg valara tablet koduthanga next 3rd month naan conceive annan eppo pappa vuku 10 months aguthu athanala nee kavalapadathama ellam saeriyadum antha tablet t ovaries dhan kuduthangha ma unnaku enna tab koduthuerukkanga ma

enaku 6 month ku tablet tharala.period agnathula irunthu 5th day daily night 1 tablet poda solli 5 tablets kuduthanga

thank you very much for reply

Enakum irregular periods thaa marriage aagi 1 off year aaguthu baby illaa 1 year aa treatment edukura sari aagala July 1st labroscope pannunam 46 days aaguthu august 15th periods aachi two trop thaa vanthuthu today bleeding illaa Jenna pannanalam plz help me frnds

nee kavala padathama 4 to 5 days paru varalana check panni pathutu dr consult pannu ma ellam nalathavae nadakum ma manasa pottu kuzhapama poi nimathiya thunguma relax erukkum pothu dhan manasu santhoshama erukkum so relax a eruma

enakum apti than starting la irunthathu.ipa treatment eduthapparam bleeding normal ah iruku

English medicine chittha medicine Ella eduthachi ethum sariyagala nethu hospital ponna test panni pathaaga negative vanththu kasdama irruku an husband varuthapattar enna pannurathu ennoda varuthatha naa avarkita kaatigala kadavul nammala eppdilaam sothigirau pa

சரண், கருமுட்டை வளர்ச்சிக்கு 3 மாதம் அல்லது 6 மாதம் டேப்லட் எடுக்க சொல்வாங்க. ஆனால் டேப்லட் கரெக்டா எடுத்தா அந்த மாத இடைவெளிகளுக்குள் சரியாகிவிடும். இது சரியாகக்கூடிய ப்ராப்ளம் தான். அதனால் வருத்தபட வேண்டாம்.

பீரியட்ஸ் ஆகி 10 அல்லது 12 நாட்களிலிருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் ஸ்கேன் பண்ணுவார்கள். அதை ஃபாலிக்குலார் ஸ்டடி(folicular study) என்பார்கள். கருமுட்டை வளர்ச்சி பற்றி தெரிவதற்காக இந்த ஸ்கேன் எடுப்பார்கள். ஒவ்வொருநாளும் கருமுட்டை சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டிருக்கும். கருமுட்டை rupture ஆகும்வரை இந்த ஸ்கேன் எடுப்பார்கள். அதன்பிறகு கருமுட்டை சரியான வளர்ச்சி அடைந்திருந்தால் அன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. டாக்டர் அந்த நாள்களை தெளிவாக சொல்வார்கள். கருமுட்டை சரியான வளர்ச்சி இல்லையென்றால் அதற்கு டேப்லட் எடுக்க வேண்டும்.

கலை, நீங்கள் எதற்காக லேப்ரோஸ்கோபி பண்ணினீர்கள் என்று தெரியாது. ஆனால் சில நோய்களுக்கு லேப்ரோஸ்கோபி பண்ணினால், 6 மாதத்திற்கு பிறகு தான் கருத்தாங்க வேண்டும். சில நோய்களுக்கு அப்படி எதும் இல்லை. அந்த மாதத்திலேயே கருத்தரித்தவர்களும் இருக்கிறார்கள். மற்றும் சில நோய்களுக்கு லேப்ரோஸ்கோபி பண்ணும் போது பயன்படுத்தும் மருந்துகளால் முதல் 6 மாதங்கள் periods வராது. உங்கள் டாக்டர் அதைப்பற்றின விளக்கங்கள் தந்திருப்பார்கள். நம்பிக்கை தளராமல் அடுத்த மாதம் ட்ரை பண்ணுங்க. எப்பவும் மனது டென்ஷன் இல்லாமல் வைத்துக்கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம்.

திருமணம் முடிந்து 1 வருடம் தானே ஆகிறது. கவலைப்படாமல் முயற்சி செய்யுங்கள்.
திருமணம் ஆகி ஒரு வருடத்தில் சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவம் ட்ரை பண்ணி பார்த்தீர்களா. உங்களுக்கு பொறுமை ரொம்ப தேவை போல இருக்கிறதே. சித்த மருத்துவம் எடுத்தால் அதன் பலன் தெரிய நிறைய நாள்( may be year) ஆகும்னு சொல்வாங்க. ஆங்கில மருத்துவத்திற்கும் ஒரு வருடம் தாராளமாக காத்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வருடத்திற்குள் இரண்டு மருத்துவமும் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் இப்போது தான் லேப்ரோஸ்கோபி பண்ணியிருக்கிறீர்கள். அதனால் ஆங்கில மருத்துவத்தையே பார்ப்பது நல்லது என நான் நினைக்கின்றேன். நீங்களும் நன்றாக யோசித்து முடிவெடுங்கள். டாக்டர் தரும் மருந்துகளை தவறாமல் சாப்பிடுங்கள். உங்களுக்கு அந்த மருந்துகளை பற்றி சந்தேகம் எழுந்தால் தவறாமல் மருத்துவரிடமே கேளுங்கள். அவர்கள் அந்த டேப்லட் எதற்காக தருகிறார்கள் என்பதை தெளிவாக உங்களுக்கு விளக்குவார்கள். எல்லாவற்றிற்கும் தீர்வு (solution) இருக்குதுங்க. மனச போட்டு குழப்பிக்காம டாக்டர் தரும் டேப்லட் தவறாமல் சாப்பிடுங்கள். நல்ல ரிசல்ட் விரைவில் கிடைக்கும்.

nanum laprascope panni 2month aguthu 1st month doctor tablet potu than period varavachaga..treatment yeduthan than regular agum bleeding kuriva than irunthau..sariyagumnu soli irukaga neeum kavala padatha ma..doctor soldra padi sei seekaramave nalathu nadakum...

மேலும் சில பதிவுகள்