என் உயிரே

உனக்கான
பாடல்
எங்கோ
ஒலிக்கிறது
மூழ்கி போகிறேன்
உன் நினைவுகளுடன்.

****

என் உயிரே
எங்கே மறைந்தாயோ...
காணாமல்
தவிக்கிறேன்...
சொல்லாமல் ஏன்
சென்றாய்...
காத்திருக்கிறேன்
உன்
ஒரு விழிஅசைப்பில்
விடை பெற...

*****

ஏய் மழையே
உன் காதல்
சொல்லவந்தாயோ
கோலமிட்டு செல்கிறாய்
என்
கண்ணாடி ஜன்னலில்...

****

நீ
அறியாத
என்
காதலை
கண்டுக்கொண்டது
கண்ணிரில்
நனையும்
என் தலையணை...

                 ******

5
Average: 4.8 (4 votes)

Comments

ஹாய்,
//உன் காதலை சொல்ல‌ வந்தாயோ கோலமிட்டு செல்கிறாய் என் வீட்டு ஜன்னலில்/// அழகான‌ கற்பனைங்க‌. வாழ்த்துக்கள்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

மழையை ஜன்னலில் கோலமிடுவதாக‌ சொல்லும் வர்ண்னை அழகு.
கவிதை மழையா கொட்டுது போங்க‌.

அழகான வரிகள்.கவிதைகளை எப்படி பதிவு செய்வது?

எல்லா புகழும் இறைவனுக்கே

ரசித்து முதல் பாராட்டுக்கு ரொம்ப தான்க்ஸ்

Be simple be sample

தான்க்யூ நிகி

Be simple be sample

தான்க்ஸ் பா. உங்க கவிதை தொகுப்பை arusuvaiadmin@gmail.com க்கு மெயில் பண்ணுங்கபா.

Be simple be sample

என் உயிரே கவிதை வரிகள் உயிர்ப்புடன் இருக்கு, நிறைய எழுதுங்க ரேவ் வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நல்லா இருக்கு ரேவ்ஸ் எப்பவும் போல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதை மழையா கொட்டுது...
அருமை, அருமை.... தொடருங்க‌ .....

தான்க்யூ பா.

Be simple be sample

தான்க்யூ வனி

Be simple be sample

அனுஅன பட்டில உங்க வாதங்கள் சூப்பர் . தான்க்யூ அனு வாழ்த்துக்கு

Be simple be sample

வழக்கம் போல அனைத்து கவிதைகளும் அருமைங்.
கடைசி கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க.

நட்புடன்
குணா

Thanku thambi ng

Be simple be sample

supper pa yepai yosikkiringa? Revathi

ஏமாறாதே|ஏமாற்றாதே

தான்க்ஸ் பிரியா.

Be simple be sample