period pain

period stomachpain romba irukupa valikuriya kaivaithiyam theyrinja sollugal pa....

நேரத்துக்கு சாப்ட்ருங்க‌.. எனக்குக் கொஞ்சம் லேட் ஆனாலும் வலி ஜாஸ்தி ஆகும்.

மல்டிவைடமின் தினமும் சாப்டுங்க‌.. எனக்கு வேற‌ கை வைத்தியம் தெரியலை. அம்மா வீட்டில‌ இருக்கிற‌ப்போ உளுந்துச்சாதம், சத்துமாவுக் கஞ்சி(வெல்லம் போட்டது), உளுந்து வடை, சிக்கன் சூப்புன்னு மாத்தி மாத்திக் கொடுப்பாங்க. எனக்கு வலி இருந்தது இல்லை.

இப்போல்லாம் ஒரு பாரசிடொம்மால் போட்டுட்டு வேலையப் பார்க்கிறேன்.

thanks viji nanum husband matum than kuwaitla irukom yenaku solikudukavum yaru ilapa..painuku tablet poda payama iruku karpam agurathula problam varumnu athan na kaivaithiyam keten pa...

Tablet ethum edukka vendam pa.. marriage ku munnadi enakku pain irundhathu illa.. ippo treatment la irukken.. ippo period time la bayangara pain irukkum... naan doctor ta kettathukku..idhu nallathukkuthaan.. egg nalla irukkum athaan ipdi pain varum..nu sonnanga... so neenga worry pannikkathenga pa.. mudindhal vendhaym saapidavum.. adi vayirril nallennai podavum... naan athai thaan try pannuven..

nanum treatmentla than pa iruken .neega sonamathire athanalathan ipdi pain irukunu nenikeren.thanks for ur reply pa...

மேலும் சில பதிவுகள்