please help

தோழிகளே எனக்கு இப்போது 6 வது மாதம் இன்று ஸ்கேன் எடுத்து பார்த்தோம் குழந்தையின் கிட்னியில் லேசாக நீர் கோர்த்துள்ளது என்றும் அடுத்த மாதம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள் ...எனக்கு ஒன்றும் புரியவில்லை ..தெரிந்த தோழிகள் விளக்கமாக கூறவும் ப்ளீஸ் ....

உங்கள் டாக்டரிடம் இதைப்பற்றி பேசினீர்களா? வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று கேட்டீர்களா? ஏதுவாக இருந்தாலும் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லபடியாக குழந்தை பிறக்கும் என்பதை மனதில் ஜபிதுக்கொள்ளுங்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த பிரச்சனையை பற்றி தெரிந்தவர்கள் பதிவிடுவார்கள். கவலை படாமல் உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

nandri tholi

மேலும் சில பதிவுகள்