Normal delivery

Hi friends, enaku ippo 9 months nadakkudhu. September 17th en due date. Idhu enaku first pregnancy. Labour pain symptoms epdi irukkum? Pain eppo romba adhigama therium? Normal delivery aaga enna pannanum?

எனக்கு இப்போது வீட்டில் இருந்தே செய்ய‌ online job இருந்தால் சொல்லுங்கல் plz..

You are stronger than you think .

கண்டிப்பாக இனி முயற்சி செய்கிறேன்..
(தமிழில் டைப் பண்ணினா ரொம்ப நேரம் ஆகுது் அதனால் தான்,,

பெறுவது தெய்வத்தால் இழப்பது கர்வத்தால்......

கண்டிப்பாக இனி முயற்சி செய்கிறேன்..
(தமிழில் டைப் பண்ணினா ரொம்ப நேரம் ஆகுது் அதனால் தான்,,

பெறுவது தெய்வத்தால் இழப்பது கர்வத்தால்......

sis ennaku 9 month start aga poguthu but so many time hip pain come . and baby always moving and kicking fast what can I do sis plss rly

ஒன்றும் செய்ய வேண்டாம்.. நன்றாக நடைப்பயிற்சி மட்டும் செய்யுங்கள்.
நார்மலாக குழந்தை பிறந்து விடும்..
ஒன்பது மாதத்தில் இப்படி தான் இருக்கும்..

மேலும் சில பதிவுகள்