8 month baby

<!--break-->Enathu makaluku 8 month aakirathu 2 dayssa aval motion athikama pokiral aval
Green kalaril saliyaka pokiral enna seivathu tholikalae plz pathil solunkal tholikalae

please go hospital.

ennoda pappa vukkum apadi dhan achi 8 month dr kita ponum sareyaduchi nee payapadatha ma 8 month eppadi dhan agum pappa ku teeth valara stage nala kila erukurathu vayula vachikuvanga athanala eppadi erukkum dr kita sariyadum adikadi porathala dr pappa vuku electral madhiri koduparu sareyadum 2 days agum

Hai kalyani madam aen paiyanukum 4th month ipditha pochu kulanthaiku semikalana ipditha pogum puthusa aethavathu sapadu introduce paningala
Doctorta ponga sari agirum payapada venam

பச்சை கலரில் போனால் அது பாக்டீரியா இன்பெக்ஷனாக இருக்க கூடும். நீங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக காட்டவும்.

தயிர் ஒன்றே சிறந்தது. ஆனாலும் எட்டு மாத குழந்தை என்றால் தயிர் கொடுக்கலாமா என்று உங்களின் மருத்துவரிடம் கேட்டு கொடுக்கவும்.

ஆப்பிள் நறுக்கி (மூடி) வைத்து கொஞ்சம் நேரம் ஆனபிறகு, அதாவது ப்ரவுன் கலர் ஆனதும் கொடுக்கவும். இதுவும் உதவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்