விருந்தினர் உபசரிக்க‌..

இன்று உறவினர் மதியதிற்கு மேல் வீட்டுக்கு வரவுள்ளனர். ரெண்டு குட்டி பாப்பாக்களும் வரப்போறாங்க‌.இங்கே இருக்கும் குறிப்புகளில் மாலை சிற்றுண்டி மற்றும் இரவுக்கும் என்னென்ன‌ செய்யலாம். எளிதாக‌ மற்றும் சுவையானதாக‌ சைவ உணவு சொல்லுங்களேன்.. பிளீஸ்

http://www.arusuvai.com/tamil/node/24253 - சேமியா கிச்சடி
http://www.arusuvai.com/tamil/node/28007 -கொத்து பன்
http://www.arusuvai.com/tamil/node/25537 - இட்லி டோக்ளா
http://www.arusuvai.com/tamil/node/28413 - பிரட் தோசை
http://www.arusuvai.com/tamil/node/24902 - தக்காளி சேமியா
http://www.arusuvai.com/tamil/node/24099 - நொய் பாத்
http://www.arusuvai.com/tamil/node/22808 - ரோல் தோசை
http://www.arusuvai.com/tamil/node/22502 - பொங்கல்-கொத்சு
http://www.arusuvai.com/tamil/node/22195 - தேங்காய் அடை
http://www.arusuvai.com/tamil/node/22047 - செட்டிநாடு தோசை

http://www.arusuvai.com/tamil/node/25564 - ப்ரெட் சாண்ட்விச்
http://www.arusuvai.com/tamil/node/25938 - வெங்காய பக்கோடா
http://www.arusuvai.com/tamil/node/23746 - உப்பு கொழுக்கட்டை
http://www.arusuvai.com/tamil/node/22668 - பட்டாணி சுண்டல்
http://www.arusuvai.com/tamil/node/22741 - ரவா டோக்ளா
http://www.arusuvai.com/tamil/node/26032 - கட்லட்

நன்றி வாணி.அவர்கள் மதியமே வந்து மாலை சென்று விட்டார்கள்.சாதம் சாம்பார் ரசம் பொரியல் என‌ சாதாரண‌ சமையல் தான்.மாலை பாசந்தி செய்தேன்.

You are stronger than you think .

மேலும் சில பதிவுகள்