ஈக்கள் போக

ஹாய் தோழீஸ். என் சமயலரையில் சின்ன ஈக்களின் தொல்லை தாங்க முடியவில்லை. Dettol போட்டு கூட துடைத்து பார்த்தேன், ஆனால் போகவில்லை. ஏதாவது ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள் please.

நீங்க‌ சொல்றது ஃப்ரூட் ஃப்ளைஸ் தானப்பா.....

குப்பை அதிகம் சேராதப்படி பாத்துகோங்க‌...உடனே அப்புறப்படுத்திடுங்க‌...
பழுத்த‌ பழங்களை தேடிதான் இந்த‌ ஈக்கள் அதிகம் வரும்.
ஏதோ ஒரு புக்கில் படிச்ச‌ ஞாபகம்.இதை நான் செஞ்சி பாத்தது இல்ல‌.

ஒரு ப்ளாஸ்டிக் டப்பால‌ வாழை,மாம்பழம்....இந்த‌ மாதிரி பழங்களை கொஞ்சம் நறுக்கி போட்டு அதை plastic wrap ஆல் மூடி அதை டூத் பிக் வெச்சி சின்ன‌ சின்ன துளையிட்டு அதை ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் வெச்சிடுங்க‌...ஈக்கள் அதை உண்ண‌ வரும்போது அதில் மாட்டிக்கும்.(இது எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு எனக்கு தெரியாது ;) )ஆனா வீட்டை எப்பவும் சுத்தமா வெச்சிக்கோங்க‌ இந்த‌ பிரச்சனையெல்லம் வராது.............

Thanks mk.

madam good morning please put some garlic skin with particular area
it will be get good result

மேலும் சில பதிவுகள்