அறுசுவை தோழிகளுக்கு

ஐந்தரை வருடங்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறேன்.இந்த சந்தோஷத்தை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு அறுசுவை தோழிகளின் ஆலோசனை தேவை.

வாழ்த்துக்கள் ஆஷா........... மனதை சந்தோஷம வட்சுகோங்கமா.......

வாழ்த்துக்கள் ஆஷா.

ஏமாறாதே|ஏமாற்றாதே

Vazthukkal asha

Allahu akbar

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முக்கியமா தைரியமா இருங்க, நல்லதே நடக்கும்ன்னு நம்புங்க. மகிழ்ச்சியா இருங்க. கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள். அறுசுவை தோழிகள் அனைவரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.

அன்புடன்
ஜே மாமி

மேலும் சில பதிவுகள்