7 th month babyku night time(8 to 9) cerelac tharalama

En pappuku lactodex milk powderla paal aathi tharuven aval ippolam kudikavey matenra so nite time cerelac tharalama ava vayir fulla aganum so night time enna tharuvathu endru sollungal friends. entha flavour tharalam easyaga digest aguma kulapamaga ullathu nenga yaravathu unga babyku ippadi night time cerelac tharuveergala or vera enna tharuvathunu sollungal

குழந்தைக்கு செரலாக் இரவு நேரத்தில் தரலாம்.. பொதுவாக‌ குழந்தைகளுக்கு 5 வது மாதத்தில் இருந்தே கொடுக்க‌ ஆரம்பிப்பார்கள்... இப்போ உங்கள் பாப்பாக்கு 7மாதம் ஆகிடுச்சு அதனால் பயப்பட‌ வேண்டாம்... என் மகனுக்கு நான் 7மாதத்தில் இருந்து பருப்பு சாதம் கொடுக்க‌ ஆரம்பித்து விட்டேன்.. நீங்கள் செரலாக்.. ராகி கூல்.. பருப்பு தண்ணீர்.. என்று கொஞ்சம் கொஞ்சமாக‌ திட‌ உணவுக்கு மாறுங்கள்... குழந்தைகளுக்கு இப்போதே நல்ல சத்தான‌ உணவைகொடுத்து பழக்குங்கள்... எந்த‌ உணவும் புதிதாக‌ தரும் போது மதியம் கொடுங்கள்... மேலும் குழந்தை உணவுபற்றி தெரிந்து கொள்ள‌ இந்த‌ லின்க்ல‌ பாருங்க‌ இதுல‌ இருக்கற‌ மாதிரி பின்பற்றினால் போதுமானது... நான் இதை பார்துதான் என் குழந்தைக்கு உணவு முறை பின்பற்றினேன் எந்த‌ பிரச்சனையும் இல்லை...

http://www.arusuvai.com/tamil/node/14967

Hai sriabirami thank u for ur reply. nan pappuku solid items thanthututhan iruken but night time tharuvathu illai serimanam agathu endru solvargal. athaan keten

மேலும் சில பதிவுகள்