Baby color

Friends en paiyanuku one month agirathu.avan pirakumpothu nalla fair.ippo oil vachu sun lightla kattumpothu color kurainchute varan.nanga rendu perume fair skin.em paiyanuku nan vera massage ethum pannalama avanoda color maintain panna enna pannanum ethum tips eruntha sollunga friends

Hai shivana , original color 6 month la than therium. Nenga oil vachu sunlight kattrathukum color porathukum sambantham ella. oru sila babys color kuranchu poga poga color aguvanga . so don't worry. Pappa color aga onnum panna vendam. Nalla feed pannunga pothum. Kadala mavu antha mathiri ethuvum apply pannathenga

Ennoda ponnu pirakum pothe color remba kammiya eruntha. Eppo 7 month aguthu , fair a eruka.

ரம்யா ஜெயராமன்

Shivana kuzhanthaiyin colour ethuvaga irunthaal enna... avan arokkiyaamaga irunthaal pothum... kadavul kodutha varam ungal kuzhanthai....athil kurai kaana vendaam...

Avan sirippil ulla azhagu nirathil kidaikkuma ....paditha naame colour vaithu azhagai nirnaikkalaama sollunga......

Anbudan,
Viji

Nenga solrathu correct than sis.enaku ivan kidaichathe periya varam than.pappava parka varavangalam romba karrupa erukane aenu ketkuranga.athan sis kavalaiya eruku.

En friend sonna milk+saffron massage panna solli.enaku panlama vendomanu therila

Shivana ennoda ponnu piranthapo karuppa eruntha
En husband very fair nanum fair than. Ellarum ponnu karuppa eruka nu sonnanga. Konjam kastama erunthathu , eppa fair agita. one month baby thane , poga poga sari agirum. Solravanga sollitu pogatum. eppo pappa ku milk apply pannina sila peruku allergy agum.
Ennoda payan very fair ellarum avana vachu pappa va compare panninanga, eppa sariya agiruchu wait panni parunga.

ரம்யா ஜெயராமன்

வாட்டர் ஹீட்டர் தண்ணீரில் 4 மாத குழந்தையை குளிப்பாட்டலாம? தண்ணீர் ஸ்டவில் வைத்து தான் இதுவரை குளிப்பாட்டி வருகிறோம் அக்கா தெளிவு படுத்துங்கள் ப்ளீஷ்

ஜெயா, வெது வெதுப்பான நீரில்தானே குளிக்க வைக்க போறீங்க, இதில் வாட்டர் ஹீட்டராக இருந்தால் தவறொன்றும் இல்லையே! எனக்கு தெரிந்து குளிக்க வைக்கலாம், குளிக்க வெச்சிருக்கேன் :)
செந்தமிழ் செல்விக்கா என நினைத்து என்னிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றீர்களோ என ஐயமாக இருக்கிறது. இல்லை என்னிடமேதான் என்றால் என் பதில் இதுதான் :)

http://www.arusuvai.com/tamil/blogs/senthamizh-selvi இந்த பகுதிக்கு சென்று பாருங்கள் உங்களுக்கு நிறைய விளக்கங்கள் கிடைக்கலாம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்