குழந்தை பிறந்த‌ பின்

எனக்கு குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகிறது. நான் ஊட்டியில் இருக்கிறேன். இவ்வளவு நாள் இங்கு மழையும் குளிருமாக‌ இருந்தது. அதனால் நான் சூடாக‌ இருந்தென் நேற்றிலிருந்து வெயில் அடிக்கிரது. நான் வேலைக்கு செல்கிரென். பனியனும் ஸ்கார்ப்பும் சால்வயும் எப்பொழுதும் போட்டிருக்கிரென். நான் இன்னும் எவ்வளவு நாள் இப்படி சூடாக‌ இருக்க‌ வேண்டும். இனியும் நான் சூடாக‌ இல்லாவிட்டால் எனக்கும் குழந்தைகும் சளி பிடிக்குமா அல்லது இனிமேல் நான் கொஞ்சம் free - ஆக‌ இருக்கலாமா

madam, good morning ..

Our human body is having normal tempratature,klimate waise people should have some
extra POWER.Than how to get extra power, please have some nutrition food...that gives
good result...
8098022891

//இன்னும் எவ்வளவு நாள் இப்படி சூடாக‌ இருக்க‌ வேண்டும்.// அப்பிடில்லாம் எதுவும் கிடையாதுங்க. உங்க ஊர் காலநிலைக்கு ஏற்ற மாதிரி, அந்தந்த நாளுக்கு ஏற்ற மாதிரி, உங்க ஹெல்த்துக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டா போதும்.

//இனியும் நான் சூடாக‌ இல்லாவிட்டால் எனக்கும் குழந்தைகும் சளி பிடிக்குமா// நீங்க போடுற ஸ்கார்ஃபோ சால்வையோ எப்பவுமே குழந்தையைப் பாதுகாக்கப் போவது இல்லை.

//இனிமேல் நான் கொஞ்சம் free - ஆக‌ இருக்கலாமா// 8 மாசம் ஆச்சு. இனி எதுக்கு யோசிக்கிறீங்க! பாலூட்டுறதாலயா! அதுல்லாம் ஒண்ணும் பண்ணாது. பயம் வேண்டாம். அளவா உடுத்திக்கங்க போதும்.

‍- இமா க்றிஸ்

என் 8 மாத‌ பையன் சாதம் சாப்பிடவே மாட்டேங்குரான். நான் 4.30 மனிக்கு சாதத்தில் கொஞ்சம் பருப்பு சேர்த்து வேக‌ வைத்து கடைந்து துளி நெய் விட்டு கரன்டியால் மசித்து தான் ஊட்டுகிரென் 2 ஸ்பூன் தான் சாப்பிடுகிரான் அதும் அழுது கொன்டே தான் அதர்க்கு மேல் என்னால் கட்டாய‌ படுத்துவதில்லை நான் என்ன‌ செய்வது அவனை எப்படி சாப்பிட‌ வைப்பது ஏதாவது வழி கூறுங்கள் ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்