iui

நான் பிரியா,,srilanka இல் இருக்கிரேன்,,,iui செய்து வெற்றியானவர்கல் இருக்கிரீர்களா?? எத்தனை தரம் செய்தீர்கள்?sucess ஆகுமா?எனக்கு அடுத்த மாதம் iui செய்ய போகிறார்கள்,, அது தான் அதை பற்றி அறிய விரும்பிரேன்

நன்றி,,ஆனால் நான் srilanka இல் இடுக்கிரேன்,, எனக்கு அடுத்த மாதம் iui செய்ய போகிறார்கள்,, அது தான் அதை பற்றி அறிய விரும்பிரேன்

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

Merrge ago 3years achu pa yantha problemElla pa hus Kumar Ella pa

Tension Ellama erunga bayapada vendam

thanks sister

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

உங்களுக்கு என்ன பிரச்சனை விருப்பம் இருந்தா சொல்லுங்க

hi sister என் கணவரூக்கு விந்தணு குறைவா உள்ளது,,மருந்து குடுத்து சரி வரலை,,அதனால் iui செய்ய போகிறார்கள்.. last month எனக்கு லப்ரஸ்கோப்பி செய்த்ர்கள்.. உங்களூக்கும் செய்தர்களா??இனி அடுத்தமாத கடைசியில் iui செய்ய போகிரார்கள்??உங்களுக்கு periodd வந்திட்டுதா?? வரலை என்டால் திரும்ப test பன்னுங்க,,,doctors என்ன சொன்னாங்க??

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

blood test negative pa but enum period agala pa

oh so dont orry sister,,some time ini than result theriyum,,i pray for u,,

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

iui என்றால் என்ன‌?

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

thank u sister

மேலும் சில பதிவுகள்