iui

நான் பிரியா,,srilanka இல் இருக்கிரேன்,,,iui செய்து வெற்றியானவர்கல் இருக்கிரீர்களா?? எத்தனை தரம் செய்தீர்கள்?sucess ஆகுமா?எனக்கு அடுத்த மாதம் iui செய்ய போகிறார்கள்,, அது தான் அதை பற்றி அறிய விரும்பிரேன்

hi என்ரால் injection மூலம் விந்தை உள்ளே அனுப்பும் முறை இது இயற்கயா கர்பம் தரிக்க முடியாதவர்கலுக்காக செயப்படும்,,, உன்களை பற்றி சொல்லுன்க தோழி

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

ஆணின் விந்தணுவை செலுத்தும் முறை மேலும் iui என்ற தலைப்பில் பாருங்கள்

Kadavul kulathaiya virumbi katkaravangalukku kastapatutahama kodukkanum.

ok na ungalukaga prey panra

Ellarukkuma kadavul nallathaya taranum

கண்டிப்பா நல்லதே நடக்கும் நம்பிக்கையோட இருங்க

kadavul en nammai ippidi soothikirr,,2yeara naan padum mana kasdathukku alave illai,

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

namma kadauluku piditha kulanthaigal pa apadi tha erukum

ரொம்ப கஸ்டமா இருக்கு,,

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

don't worry pa

மேலும் சில பதிவுகள்