Vellaipaduthal frnds help me pls

எனக்கு பீரியட் ஆகி 40 நாட்கள் ஆகிறது ஆனால் இன்னும் பீரியட் ஆகல வெள்ளைபடுதல் ஒரு வாரமாக இருக்கு எனக்கு பீசீஓ இருக்கு அதனால இன்னும் நான் டாக்டர் கிட்ட போகல இது எதனால் ஆகுதுனு தெரியல பயமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்

urine test panni parunga pa. tension ah irukkathinga. baby confirm aana kooda ippadi than vellai padum so neega pregnancy card la urine test panni parunga apparam doctor consult pannunga. all the best gud news varattum.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்