தலை அரிப்பு

தோழிகளே என்னொட‌ முடி மிகவும் கொட்டுகிறது.அரிப்பு வேற‌.எனக்கு தலையில் புலுவெட்டு வேற‌ உள்ளது. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கா.ரெம்ப‌ முடி கொட்டுது.என்னோட‌ ஸ்கூல் டேஸ்ல‌ முடி அதிகமாக‌ அடர்த்தி இருக்கும்.இப்ப‌ ரெம்ப‌ தின்னா இருக்கு.இதுவே எனக்கு பெரிய‌ கவலையா இருக்கு. புலுவெட்டுக்கு மருந்து எடுக்குறதனாலா அந்த‌ ஆயில் வேற சேராமா முகம் முழுவதும் பருவா வருது.என்ன‌ பன்றதுனே தெரியலை..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நீங்கள் சின்ன‌ வெஙகாயம் மட்டும் எடூததூ நன்றாக‌ நசுக்கி தலையில் த்டவி 15 நிமிடம் ஊறின் பிற்கு தண்ணீர் ஊற்றி தலை குளிகவும். அன்று மட்டும் தலை வாசம் அட்டிகும். அரிப்பு எப்படி என்று பார்த்து மறுபடி இரன்டு மூன்று மூறை
தலைககு குளிககவும். (ஒரு வாரத்தில் மூன்று முறை)

அன்புடன் பூங்கோதைகண்ணமாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்க‌ பெயர் நல்ல‌ இருக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

எனக்கு கழுதில் சின்ன சின்ன கொப்பலம் போல் வந்துள்ளது. வெயிலில் போய் வந்தாள் ரொம்ப அரிப்பு, எரிச்சல் ஆஜ உள்ளது. கழுத்து கருத்து போய் சிறு சிறு கொப்பலம் ஆஜ உள்ளது. சுடு தன்னிர் வைத்து கழுவினால் தோல் சுருங்கி கருத்து போய் விடுகிறது. மறுபடியும் வெயில் ல போனால் கொப்பலம் வருகிறது. Doctor kita போய் பயன் இல்லை. இது எதனால் வருகிறது. என்ன செய்ய வேன்டும். Pls somebody tell

மேலும் சில பதிவுகள்