தாய் பாலை நிருத்த

ennakku 2 vayathil magan irrukkirran thaippalai niruthi oru matham akirathu pal yellow colour aga varukirathu nan kaiyal eduthu vidukirren doctor kitta poga virruppam illai pal katti fever varum endru plase help pannunga

குழந்தைக்கு இரண்டு வயது ஆகிவிட்டது; பாலூட்டுவதை நிறுத்தியும் ஒரு மாதம் ஆகிறது என்கிறீங்க. பால் கட்டி பிரச்சினை ஆவதானால் நிறுத்திய ஒன்றிரண்டு நாட்களில் ஆகி இருக்கும். இனிப் பிரச்சினை இல்லை. பாலை எடுத்து விடத் தேவையில்லை. உடல் மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும். கவலைப் படாதீங்க.

அடுத்த தடவை சரியான பிரிவின் கீழ் கேள்வியைப் போடுங்க. இது... 'தெரியாத உணவுப் பொருட்கள்' என்று காட்டுது. :-)

‍- இமா க்றிஸ்

இப்படி பாலை கையில் எடுத்து விடுவதால் feverவரும் என்ட்ரு சொல்கிரார்கல் doctor ridam போனால் tablet போட்டால் பால் கட்டி breast cancerவரும் என்ட்ரு பயமாக உல்லது அதனால் தான் கை வைதியம் கெட்டேன் ரொம்ப நன்ட்ரி பா naan us il irrukkirren yarum illai athanal thann ketten romba thanks pa ungal pathil ennakku nimmathiyaka ullathu

//பாலை கையில் எடுத்து விடுவதால் feverவரும்// வராது. ஆனால் இப்படிச் செய்வது அவசியம் இல்லை. உங்கள் கேள்வியிலிருந்து... உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவே இல்லை. தேவையில்லாமல் யோசிக்கிறீங்க. :-) எல்லாத் தாய்மாரும் பால் நிறுத்தும் சமயம் இப்படிச் செய்வது இல்லை. அதுவும் இரண்டு வருடங்கள் கழித்து, நிறுத்தி ஒரு மாதம் கழித்து என்றால் அவசியமே இல்லை.

//tablet போட்டால் பால் கட்டி// வராது.

//பால் கட்டி breast cancerவரும்// இதுவும் உண்மை இல்லை. உண்மையானால் இப்போது உள்ள தாய்மார்களில் பாதி எண்ணிக்கையினராவது கான்சர் நோயாளிகளாக இருக்க வேண்டும்.

//கை வைதியம் கெட்டேன்// பிரச்சினை இல்லாத விஷயத்திற்கு எல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டாம். //yarum illai athanal thann ketten// புரியுது. மார்பகத்தின் அளவைக் கொண்டு உங்களுக்கு அதிகமாகப் பால் சுரப்பதாக எண்ணிப் பயப்பட வேண்டாம். மெதுவாக எல்லாம் சரியாகும்.யோசிக்காம ஈஸியா இருங்க. பாப்பாவோட சந்தோஷமா நேரம் செலவளியுங்க.

‍- இமா க்றிஸ்

romba thankspa na oru article padichen breast cancer pengalukkutha varuthunnu karanam breast feeding sariya stop pannalainna ullaiye pal katti pinnadi future la inth mathiri problem varumam anyways unga answer ennakku romba nimmathiya kudukkuthu

மேலும் சில பதிவுகள்