PERIODS BEFORE முகபரு PLEASE REPLY

அன்பு தோழிகளே வணக்கம் ...எனக்கு எப்பவும் PERIODS BEFORE முகபரு வரும் ....எனக்கு 33 நாட்களில் PERIODS வரும் ....TODAY 34TH DAY ...முகபரு வந்துருக்கு ..3DAYS ஆகா BACK PAIN & கால் கொடைச்சல் இருக்கு ...இது PERIODS வருவதற்கான அறிகுறியா ????

CONCEIVE ஆகா வாய்ப்பு இருக்கா தோழிகளே ????

period ஆன அறிகுறி தா பா எனக்கும் இப்படி தா இருக்கும் உங்கல பத்தி சொல்லுங்க

இந்த‌ அறிகுறிக‌ள் கர்ப்பம் தரிப்பதற்கும் இருக்கும்.... நெகட்டிவ் சிம்ப்டம்ஸ் தான் பாஸிட்டிவ் ஆவதற்கும் என‌ டாக்டர் கூறினார்

Thanks barakkath....

டெஸ்ட் செய்து பார்த்தீர்களா

35 நாட்களில் தெரிந்து விடும்... ப்ரக்னன்சி கிட் வாங்கி பாருங்கள்

டெஸ்ட் பண்ணவில்லை ..எனக்கு சில நேரம் periods delay ஆகும்..But last 4 month ஆக 32 ஒர 33 days ல் periods ஆகி விடும் ....இன்று 36th day ....40 ல் பன்னலாம் என்று இருக்றேன் ...எனக்காக prayer செய்து கொள்ளுங்கள்...உங்கள் பதில் மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது தோழி ...மிகவும் நன்றி ....

YESTERDAY lEFT SIDE வயறு இழுத்து பிடிப்பது போல இருந்தது ....இன்று காலை BACK PAIN இருந்துச்சு ....சிறிது நேரத்தில் சரி ஆகி விட்டது ...இப்போது மறுபடியும் BACK PAIN ஆகா இருக்கு....

Dont worry saran,pregnanta irupatharku kuda ipdi backpain varum,idha nenachi ninga over stress aakathinga,relaxa bed rest yeadunga,adhigama work pannalum ipdi backpain varum.enakum en frnds'ukum kuda ipdi muga paru,back pain,leg pain idhulam irundhum pregnanta aai irukanga ma. neraya peruku ipdi irundhum pregnant aaki irukanga ,ninga 40days la check pani parunga,adhu varaikum bed rest la irunga pls.take care. . .

ALLAHU AKBAR. . . .

K sister....Kandipa bed rest edukera...Romba thanks sister...Reply panathuku...

மேலும் சில பதிவுகள்