samiya

Hai friends. Samiya eppa pannanalum nalla vara la .milklayum saithu parthan varalla. Enna brand samiya vanganum? Pls tips

Bambinad Roasted Semiya vangunga... romba neram vega vaika vendam

All is Well

Thanksma.nan bambino samiyathan vanguvan.samiya vanthavudavun tanner vittu vadi katti milk. Sugar sarppan sari ya varalama

True samiya vangunka nallauirukkum

அஸ்ஸலாமுஅலைக்கும் ஹசினாபானு நீங்க சேமியா நெய் போட்டு வறுத்து வென்னீர் ஊத்தீ வேகவிட்டு பால் சீனி கன்டன்ஸ்ட்மில்க் எல்லாம் கொதிக்கவிட்டு தேவையான உப்பு போட்டு இறக்கவும் ஏலக்காபொடி போடவும்.முந்திரி திராட்சை நெய்யில் வறுத்தும் கொட்டலாம் சேமியாகஞ்சி நல்லாயிருக்கும்

Assalamu alikum samima. Bakrith drees etuthaccha? Ninga enga irukkinga ? True samiya vangi parrkkaran thanksma

மூடப்பட்ட‌ பிரிவில் சந்தேகங்கள் வேண்டாமே

அட்மின் கூறிவிட்டால் சகோதரிகள் இங்கே பதிவிடமாட்டார்கள்

மேலும் சில பதிவுகள்