குலோப் ஜாமுன் ஜீரா

குலோப் ஜாமுன் ஜீரா நிறைய‌ மீதம் உள்ளது. அதை வைத்து என்ன‌ செய்வது. எதாவது receipe தெரிந்தவர்கள் கூறவும்.

raavai varthu 10 min oravaithu pin as usual kesari pananum add water pathil this jeera

Semiya payasam seyyalam nallayirukum kadalpasi seyyalam try pannunga faminabanu sonnapola kesariyum seyyalam

குலாப்ஜாமூன் செய்யும் போது உருண்டைகள்
எண்ணெயில் போடும்போது விரிந்துவிடுகிறது உருண்டையாக வருவதில்லை மற்றும் பாகு பதம் கொஞ்சம் சொல்லுங்கள்.ஜாமூன் கரைந்துவிடுகிறது.

குலோப்ஜான் மாவு அழுத்தி பிசையாதிங்க உருன்டை போடும்போது கையில் என்னெய் தொட்டுக்கொன்டு வெடிப்புயில்லாமல் உருட்டிபோடவும் .வெடிக்காது.ஜீரா ஒரு பங்கு சீனிக்கு ஒரு பங்கு தன்னீர் விட்டு பாகு வைங்க

மேலும் சில பதிவுகள்