குழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே

என் பெயர் யமுனா. எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகிறது. நானும் என் கணவரும் குழந்தைக்காக காத்திருக்கிறோம். நான் மலைவேம்பு ஜீஸ் குடித்தேன். folic acid tablet -ம் சாப்பிடுகிறேன். இன்னும் treatment எதும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் last month doctor கிட்ட கோனப்ப அவங்க இரண்டு tablets தந்து காலை மற்றும் இரவில் சாப்பிட சொன்னாங்க அதன்படி சாப்பிடுகிறேன். எனக்கு கடந்த மாதம் 5ஆம் தேதி Periods ஆச்சி. அதற்கு முன் 9 ஆம் தேதி. 4 நாட்கள் முன்னதாக periods ஆனேன். அதன்படி 1ஆம் தேதி ஆகணும் மற்றும் எனக்கு periods 2 முதல் 7 நாட்கள் வரை முன்பாக தான் ஆகிறது. இன்று வரை இன்னும் Periods ஆகல. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் 4ஆம் தேதி காலையிலும். 5 ஆம் தேதி(இன்று) காலையிலும் light ஆக brown colour-ல் கொஞ்சமாக வொயிட் கூட பார்த்தேன்.. அதன் பிறகு இது வரை எந்த blood கசிவு-ம் இல்லை. urine போகும் போது கூட எதுவும் தொியவில்லை. இதற்கு என்ன அா்த்தம். இது periods ஆனதுக்கான அறிகுறியாக அல்லது கற்பம் தாித்ததுக்கான அறிகுறியாக. என் குழப்பத்தை தீர்த்து வையுங்களேன் தோழிகளே. கற்பத்தில் இது மாதிரியான அறிகுறிகள் இருக்குமா?. மூன்றாவது மாதத்தில் இருக்கும் என கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் இப்படி முன்பாகவே இருக்க வாய்ப்பு இருக்கா பதில் கூறுங்களேன் தோழிகளே

நான் 31 நாளில் கன்ஃபார்ம் செய்தேன்

எனககு போன மாதம் 5 ஆம் தேதி பீரியட் ஆச்சி, நான் எப்போது டெஸ்ட் செய்தால் சரியாயிருக்கும் சொல் friend

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

systems patri solluvum

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

நீங்கள் இன்று யூரின் டெஸ்ட் எடுத்து பார்கலாம் தோழி.எனக்கும் கற்பம் ஆகும் போது இப்படி தான் ஆனது.

இன்று செய்யலாம்

கண்டிப்பா டெஸ்ட் பன்னி பார்த்துட்டு சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க பா

hai sisters நான் சொன்னது போன்ற அறிகுறிகள் எத்தனை நாள் இருக்கும். நான் இன்றும் பார்த்த மாறி எனக்கு தோணுது. இன்று office போயிட்டு வந்தேன் . நடந்து தான் போனேன் பா. இதனால் இப்படி மறுபடியும் ஏற்பட்டு இருக்குமா? அல்லது நான் கருவுற வாய்ப்பு இருப்பதாக நினைப்பது தவறா? தெளிவு படுத்துங்களேன் தோழிகளே

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

hai santhanu, உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி பா. நீங்கள் கற்பம் உறுதி படுத்தும் முன் என்ன மாதிரியான அறிகுறிகள் நீங்கள் உணர்ந்தீா்கள் னு சொன்னீங்கான ரொம்ப உதவியாக இருக்கும் பா. உங்களுக்கு நான் சொன்ன மாதிரியான symtoms எத்தனை முறை நீங்கள் உணர்ந்தீர்கள். எவ்வாறு எல்லாம் பாதுகாப்பாக இருந்தீர்கள் பா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா. இப்படி இருந்தும் negative ஆக வாய்ப்பு இருக்குமா? நான் எப்படி தாங்குவேன் னு தொியல பா

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

தோழி நீங்க முதல யூரீன் டெஷ்ட் பன்னுங்க அப்பதா தைரியும் பா

எனக்கு 23.10.11 அன்று கடைசி ப்ரியட் ஆனது.19.11.11 அன்றுமுதல் எனக்கு உங்களுக்கு ஆனதுபோல் 3 நாட்கள் ஆனது.ஆனால் அது கற்பத்தின் அறிகுறி என்று எனக்கு தெரியது.நான் எப்போதும் போல் இருந்தென்.24.11.11 அன்று யூரின் டெஸ்ட் எடுத்தேன்.பாசிடிவ் வந்தது.முதலில் பயப்படாமல் இருங்கமா.அதைபற்றியே நினைக்கவேண்டாம்

மேலும் சில பதிவுகள்