vali athikamaka erukirathu

Enaku operation seithu kulanthai piranthu 9month
Aakirathu oosi pota etathil vali athikama ullathu
Dr kitta kanpithaen tablet kututhanka tablet saptum
Vali ennum kuraiya villai naluku nal athikamaki
Kontae pokirathu enna seivathu tholikalae
Operation seithal ethu pol vali erukuma
Enna seivathu tholikalae enaku kavalaya
Ullathu ennal 10mins kuta naeraka nirka mudiyavillai
Ethavathu problem erukuma plz pathil sollavum

தோழீ எனக்கும் சிசெரியன் தான்.இனிமேல் அப்படிதான் மா வளிக்கும்.எனக்கும் 2வருடம் ஆகி விட்டது இன்னும் வலித்து கொண்டுதான் உள்ளது.நல்ல சத்தாண உனவு எடுத்து கொள்ளுங்கள்.
தயவு செய்து தமிழில் டைப்பண்ணினால் நன்றாக இருக்கும்.

தமிழ்ல தட்டினா படிக்க சுகமா இருக்கும்.
சிசேரியனா! //oosi pota etathil// என்ன ஊசி! கையிலா!
//Operation seithal ethu pol vali erukuma// முதல்ல ஊசி போட்ட இடம் வலிக்குது என்று சொன்னீங்க!! வயிற்றுப் பகுதி வலிக்கிறதா!!
//10mins kuta naeraka nirka mudiyavillai Ethavathu problem erukuma// இருக்கலாம். டாப்லட் போட்டும் தீரவில்லை என்றால் திரும்பப் போய்க் காட்டுங்க. நீங்க போன தடவை போனப்ப, அப்போ தெரிஞ்ச சிம்டம்ஸை வைத்து டாக்டர் டாப்லட் கொடுத்து இருப்பாங்க. இப்ப வேற சிகிச்சை தேவையாக இருக்கலாம். ரொம்ப சிரமப் படுறீங்க என்று புரியுது. இவ்வளவு நாள் காட்டாமல் இருந்திருக்கக் கூடாது நீங்க. ஒரு தடவை போய்க் காட்டுங்க. எல்லா விஷயமும் முதல் தடவைல பார்த்ததும் டாக்டருக்குப் புரியாது. திரும்பப் போய் விஷயத்தைச் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

Imma akka mobile la use pantraen
Tamil kitaiyathu
Back side la mayakathirku oosi pota edathil vali athikama
Erukku akka manasu alavula rompa kasta paturaen
2Dayssa ennala entha workum panna mudiyala
Pasankala kuta kavanika mudiyala akka
Helpku yarum kitaiyathu ella workum nan than
Pantraen injection pottoa etathil mattumae entha vali
Akka imma akka unkala en sister pola ninaithu ketkiraen
C section panna entha vali life fulla erukkuma

Unkal pathiluku kathu kondu erukiraen akka answer pannuka

ML

//mobile // ம்.
//mayakathirku oosi pota edathil vali// காட்டுறதுதான் நல்லது. எனக்கு ஊசி போட்ட அனுபவம் இல்லை. ஆனால் வலிகள் பற்றிய அனுபவம் உண்டு. 'அப்படித்தான் இருக்கும்,' என்று யார் வேண்டுமானாலும்... ஏன் மருத்துவரே கூடச் சொல்லலாம். அனுபவிக்கிற ஆளுக்குத்தான் சிரமம் தெரியும். நீங்கள் சொல்வது இப்போது சரியாகப் புரிகிறது. கட்டாயம் திரும்பப் போய்க் கேளுங்க. வைச்சுட்டு இருக்க வேண்டாம்.

//manasu alavula rompa kasta paturaen// புரியுது. இதோட பசங்களைப் பார்க்கவும் முடியாது; பார்க்காம இருக்கவும் முடியாது; ஓய்வு எடுக்கவும் முடியாது. ரொம்ப சிரமம். நீங்க இரண்டு காரியம் பண்ணணும். 1. டாக்டர்ட்ட சொல்லி அட்வைஸ் கேட்கணும். 2. வேலைகளைக் குறைக்க வழி பண்ணணும். கட்டாயம் ஓய்வு எடுக்கணும் கண்ணா.

//Helpku yarum kitaiyathu// ம்... யோசிச்சுப் பாருங்க. என்த வேலை அத்தியாவசியம் என்று. அதைத் தவிர வேறு எதுவும் இப்போ வேண்டாம். வீடு ஒழுங்கில்லாம இருந்தா பரவாயில்லை. பசங்களுக்கு முக்கியன் என்கிறதை மட்டும் பாருங்க. உங்களுக்கு சிம்பிளா ஒரு சமையல் போதும். முடிஞ்சா சமைக்கும் போது கொஞ்சம் அதிகமா சமைச்சு ஃப்ரிஜ்ல வைங்க. பிடிக்காட்டா கூட பரவாயில்லை. முடியாத போது சாப்பிட ஏதாச்சும் இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.

//C section panna entha vali life fulla erukkuma// இல்லை. இது சீ செக்க்ஷன் வலி இல்லை. நானும் சிசேரியன் பண்ணி இருக்கேன். மூன்று மாச லீவு முடிஞ்சதும் சாதாரணமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இது நீங்கள் சொன்னது போல ஊசி போட்டதன் காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்.

‍- இமா க்றிஸ்

C section அப்படி என்றால் என்ன? எனக்கு புரியவில்லை.

எல்லா புகழும் இறைவனுக்கே

Pathil sonnathuku rompa nantri imma akka
Hospital poe kanpikiraen
Pathil alitha santhanu tholikum nantri

ML

C-section என்றால் சிசேரியன் (cesarean)

Abitha

மேலும் சில பதிவுகள்