நாவல்பழம் சாப்பிடலாமா?

தோழிகளே எனக்கு இது 8வது மாதம்.நான் நாவல்பழம் சாப்பிடலாமா?தெரிந்த தோழிகள் பதிவிடுங்கள்.

எட்டாவது மாதம். சாப்பிடலாம், ஒன்றும் ஆகாது. ஆனால் அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி பா.

எல்லா புகழும் இறைவனுக்கே

மேலும் சில பதிவுகள்