hair straightening pannallama

Ennoda hair konjan low volume ennala loosu hair vidamudiyala Sisters, na verum pinnal style mattum than poduren, so na hair straightening pannallama athanala side effects yethuna varuma, illana vera enna pannanum pls help me Sisters

Nan dr kita kattan .strigatening not good. Sila par beutykkaha hair vaste pannarang. Hair eappavum pola irukkarathuthan beauty. Not need

romba thanks hasina

s its not good one.

hair shininga irukka tips yethuna sollunga. romba dry irukka

egg la eruka manjal karuva eduthutu oil pola erukaratha hair ku apply panni suthamana arapu or sekakai use pannunga

arupu means

Arapu

http://www.arusuvai.com/tamil/node/29552 !!!
http://www.arusuvai.com/tamil/node/29571 !!!!
ஒரு இழை ஆரம்பித்தால் போதும். திரும்பத் திரும்பக் 'காப்பி பேஸ்ட்' போட வேண்டாம். பழைய இழையில் ஒரு நாள் முன்பாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். :-) இன்றுதான் பார்க்கிறேன். அதற்குள் புதிய இழைகள்!! நாங்கள் எப்பொழுதும் அறுசுவையில் இருப்பது இல்லை. கேள்விகள் பதிவானதும் உடனுக்குடன் பதில் சொல்ல இயலாது. நீங்கள் புதியவர். பரவாயில்லை. இனி இருக்கும் இழைகளிலேயே கேட்கப் பாருங்கள்.

உங்களால் நன்றாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. பிறகு தமிங்கிலம் ஏன்!!

அந்த இழையில் கேட்ட கேள்வி பற்றி - என் கருத்தைச் சொல்லிவிட்டேன். முடி இன்னும் மெலிந்து தெரியும் என்றேன். பண்ணலாமா வேண்டாமா என்பது உங்கள் முடிவு இல்லையா!

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் இமா அக்கா பதில்கல் இல்லை என்று மறு பதிவு செஇதென்.

இமா அக்கா எனக்கு தலைக்கு குளித்தால் முடி மிகவும் dry ஆக‌ உள்ளது முடி shining ஆக‌ இருக்க‌ யெதெனும் குறிப்பு சொல்லுங்க‌ள் அக்கா

உங்கள் இந்தக் கேள்விக்கு ஏற்கனவே யாரோ பதில் சொல்லியிருந்தார்கள் என்பதாக நினைவு. இப்போ புதிதாக ஒரு இழை -http://www.arusuvai.com/tamil/node/29593 ஆரம்பித்திருக்கிறீர்கள். ;)

சகோதரிகள் கூந்தல் பராமரிப்புப் பற்றி நிறைய இழைகளில் பேசி இருக்கிறார்கள். என்னால் தேடித் தர இயலும். இருந்தாலும் அங்கு கிடைக்கும் விபரங்கள் உங்களுக்குத் திருப்தி கொடுக்காவிட்டால் என் நேரம் வீண். மேலே அறுசுவையின் 'தேடுக' பெட்டியில் முக்கியமான சொற்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக மாறி மாறித் தட்டித் தேடிப் பாருங்கள். வருகிற இழைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் திறந்து பாருங்கள். தேவைக்கு மேலேயே தகவல்கள் கிடைக்கும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்