small doubt

sorry enaku tamil type panna varala konjam nal agum ninaikiraen.enaku marriage agi one and half years aguthu.enaku 8 months baby iruku.nan innum copper t podala athu potukalama vera ethum use panalama.copper t pota weight loss agum solranka athu oru silaruku othukathunu soluranka pls en doubt clear panunka.

நான் 1 1/2 வருடம் போட்டிருந்தேன். என்னையும் அப்படி சொல்லி தான் பயமுறுத்தினாங்க.
ஒவ்வொருத்தர் உடம்பு பொறுத்து செட் ஆகும் ப்பா.நான் ஒல்லியாக தான் இருப்பேன் இது போட்டதும் இன்னும் ஒல்லியாயிட்டேன்.என் அத்தை போட்டிருந்தாங்க அவுங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை.குண்டானங்க..ஊங்களுக்கு எப்படி ன்னு பார்த்து போட்டுகங்கப்பா....சரியா?

அன்பு தோழி. தேவி

THANK YOU ASVATHA DEVI.NAN HEIGHT &WEIGHT IRUPAEN(FAT IRUPAEN).OK NANUM ATHAI TRY PANURAEN PA.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

நீங்க டெலிவரி பார்த்த டாக்டர்டரிடம் காப்பர் டி போட்டுக்கங்க.செக்கப் கரெக்டா பண்ணிக்கங்க.வலிதான் 3மணி நேரத்துக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு..

அன்பு தோழி. தேவி

sry asvatha enka oorula thiruvila athan intha pakam paka mudiyala.ok na enaku delivery patha dr kita potukiran.vali vera irukuma konjam payama than iruku pa.aparam enaku intha month vera period varala pa

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

மேலும் சில பதிவுகள்