ena seivadhu? Vazhi kurungal frnds

frnds nan en kanavar matrum kulandhai 3 perum thaniyaka irukiroam. Nan padithirukiraen job poga aasai padraen. Govt jobku class poga vendum. En kulandhaiku 1year 3 months agudhu. Nan irukum idadhilayae class pogalm endru en ammavai varavaithu kulandhaiyai parthuka seiyalam endru mudiveduthu en kanavaridam kuriinaen. Anal avar en amma parthukola anumathikavilai. En amma veetirku sendrum padika kudadhu endru solkirar. En mamiyar veetil thangi padika solkirar. Anal en mamiyar enai padikavum vidamatar nimmadhiyagavum vidamatar. #EPPADI PURIYA VAIPPADHU# endru post seithirukiraen.. Apadi patavaridam poi irundhu epadi padipadhu? Ilai endral kulandhaiyai en mamiyardlam vitu vandhu padi endru solkirar. En mamiyaridam kulandhaiyai vida enaku sariyaga pada vilai. Ena seivadhu orae kulapamaga irukiradhu?

vettil erunthapadiye online la padikalam books vanki kulanthai thunkiya peraku erukum free time la u can study

hai pa. i have also same promblem. i want to learn tailoring. i have two babyes.. so i unable to go out to learn tailoring.. and i thought to learn by online. but this way also not work. tel me any ideas to learn tailoring without going out

google la search panni parunga videos erukum

ஆன்லைன்ல இல்லாத விஷயமே இப்ப இல்ல..Youtubeல பாருங்க நான்கூட அதில் பார்த்துதான் நிறைய கத்துகிட்டேன்..தெளிவான விளக்கத்தோட இருக்கிற வீடியோ பாருங்க..

frnds and sisters plz nan ena seivadhu en kanavaridal epadi eduthu soluvadhu padhil solungal frnds.

நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தால்... அந்தச் சமயம் குழந்தையின் பராமரிப்புப் பற்றி என்ன முடிவு செய்திருந்தீர்கள்? அதையே இப்போது படிக்க நினைக்கும் சமயமும் பின்பற்றலாம்.

உங்கள் கேள்வியிலிருந்து நீங்கள் அத்தியாவசிய பணத் தேவைக்காக வேலை செய்ய முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. வேலைக்குப் போக ஆசைப்படுகிறீர்கள். நியாயமான ஆசை. நல்ல விடயமும் கூட. மணமானாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சின்னதாகவாவது சுயமானதொரு வருமானம் இருக்க வேண்டும். வாழ்க்கை யார்யாருக்கு எதை வைத்திருக்கிறது என்பது தெரியாது. நாளை என்பது நம் கையில் இல்லாவிட்டாலும் எங்காவது ஒரு நெருக்கடியானால் இன்னொருவரைச் சார்ந்து, சோர்ந்து விடாமல் சுயமரியாதையோடு வாழ ஒழு தொழில் தேவை. அதை அப்போது தேடுவதை விட முன்பிருந்தே கையில் வைத்திருப்பது தான் நல்லது. வருமானம் என்பது மட்டுமல்ல... வேலைக்குப் போவது தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

ஆனால்... இப்போதே இத்தனை யோசிக்க இருந்தால் வேலைக்குப் போக ஆரம்பித்தால் வீட்டுச் இன்னும் சிக்கல்கள் அதிகம் இருக்குமே! கூடவே, நீங்கள் உங்கள் குழந்தையோடு செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்து போகுமே!

குழந்தை பாடசாலை போக ஆரம்பிக்கும் வரை நீங்கள் பொறுத்திருக்க முடியாதா? அப்போது பகற்பொழுது நிம்மதியாகப் படிக்க நேரம் கிடைக்கும். யோசித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

imma amma neengal solvadhum saridhan. Anal govt job exam epoludhavadhudhan nadakum. Chance kidaikumpoludhae eludhalam endru nenaikiraen adhan. Nan teacher jobkudhan try seikiraen. Adhanal paiyan school pogumpodhu problem varadhu. En kanavar en mamiyaridam enai kondu poi viduvadhilayae irukirar. Engalukaga ilai endralum en petrorukaga nan job poga vendum amma. Enai neraya kastathilum padika vaitharkal avarkaluku udhavavadhu nan job sela vendum. Nan 3 murai exam eludhi 1 mark il thavara vitutaen. Adhan indha murai epadiyum job poga vendum endru nenaikiraen. Ena seiyatum amma?

ம். ஏற்கனவே தெரிந்த தே சிலபஸ்தானே! உங்கள் வீட்டிலிருந்து சின்னவரைப் பராமரித்தபடியே படிக்க முடியுமா என்று பார்க்கலாம். க்ளாஸ் போனால்தான் எக்ஸாம் எடுக்கலாமா? எனக்கு இது பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ;( இது இயலாவிட்டால், மாமியார் வீட்டிற்குப் போய்ப் படிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இதற்காகக் கணவரைப் பகைத்துக் கொள்ள முடியாது. மாமியார் வீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. எக்ஸாம் எழுதியதும் திரும்பிரலாம்.

‍- இமா க்றிஸ்

andha 3 examum anga irundhadhan eludhinaen amma.en mamiyar enai pesi kondae irupar. Padippadhu kastam endru thondrukiradhu. Apadi seidhum parthu vidalam endral class pathiyil vittu vitu vara mudiyadhu.

வீட்டிலெயே படிங்க‌... கிளாஸ் போகணும் என்றால், வார‌ விடுமுறை வகுப்புகளுக்கு செல்லுங்கள்... ஆன்லைன் க்ளாசஸ் கிடைத்தால் அதுவும் நல்லது தான்.. மாமியார் வீட்டுக்கு வேண்டாம்.. மாமியை வர‌ சொல்லி பாருங்கள்.. அம்மா ஒரு சில நாள் கூட‌ வரக்கூடாது என்றால் என்னாவது...பேர‌ பிள்ளை அவருக்கும் தானே.. உங்கள் கணவரிடம் அவர் அம்மாவை அழைக்க‌ சொல்லுங்கள்.. அவர் வரவில்லை என்றால், உங்கள் அம்மா வை அழைக்க‌ சொல்லுங்கள்... அதுவும் முடியாது என்றால் ஏன் என்று கேளுங்கள்..

மேலும் சில பதிவுகள்