Thaniya powder

saputula sethukira thaniya powder na ennathunu solunka pls...enaku theriyathu

உலர்ந்த கொத்துமல்லி விதைப் பொடியைத் தான் தனியா என்பார்கள்.

‍- இமா க்றிஸ்

//உலர்ந்த கொத்துமல்லி விதைப் பொடி// சுருக்கமா சொல்லணும்னா மல்லித்தூள் :-)

thanks imma sister and admin . en doubt clear panitenka.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

English la coriander powder.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Thanks pa.na today than parthaen very sorry to late reply.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

மேலும் சில பதிவுகள்