பப்ஸ் செய்ய‌ உதவுங்கள்

ஹலோ தோழிகளே

தேங்காய், சர்க்கரை, கசகசா சேர்த்து செய்யும் ஸ்வீட் பப்ஸ் க்கு எவ்வளவு தேங்காய், சர்க்கரை, கசகசா (அளவு) போட வேண்டும் என்று தெரிந்தவர்கள் உதவவும்

மேலும் சில பதிவுகள்