pray pannunga frnds

என் ஃப்ரெண்டுக்கு ஃப்ர்ஸ்ட் குழந்தை சிசேரியன் ஆகி 1 வருடத்தில் மறு குழந்தை உண்டாகிவிட்டாள். இப்போ 9 மாதம் முடிந்து விட்டது.காலைல‌ வலி வந்து ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணியிருக்கங்க‌. அவ‌ ரொம்ப‌ பயப்பட்ற‌. டாக்டரும் உறுதியா எதும் சொல்ல‌ மாட்றாங்க‌. ப்ளீஸ் அவளுக்கு எல்லாரும் ப்ரேய் பன்னுங்க‌.ப்ளீஸ்.......

Kandipa dua seiren ma,Allah ellathaium nanmaiyaaki vaipan ma. .inshaa allah

ALLAHU AKBAR. . . .

Mr samad allah kapathuvan nanga duaseirom allah avalukum avaloda kuzanthaikum oru kuraiyum illamal santhosham kodupanaga aameen

Kantipa pray pantraen tholi
Kadavulai nampunka ellam nallathae natakum

Unka frnd ALLA punniyathula entha kuraium ellama
Nalla patiya kulanthaiya pethu atupanka

Kavalai ventam nanum matra tholikalum unka
Frnd kaka pray pantrom

Delivery aana apram enna kulanthainu sollunka
Mohamed samad

ML

kandipa yethum aagathu nanum pray panikaran

தேங்ஸ்.ஃப்ரண்ட்ஸ், என் ஃப்ரண்டுக்கு குழந்த‌ பிறந்துடுச்சு.பையன் பிறந்துருக்கான். ப்ரேய் பன்ன‌ எல்லா ஃப்ரண்ட்ஸ்க்கும் தேங்ஸ்......

Unka frnd and baby aakiyor nalla erukankala??

ML

மேலும் சில பதிவுகள்