Plz help

எனக்கு Delivery ஆகி 2 வருடம் முடிந்து விட்டது ஆனா வயிறு குறையவே இல்ல.
Normal Delivery தான், அப்போ ஒரு பெல்ட் மாதிரி கட்ட குடுத்தாங்க ஆன ஒரு 2 நாள் கட்டிட்டு விட்டுடேண் இப்போ அசிங்கமா இருக்கு. இந்த தொப்பைய குறைக்க idea தாங்க Please.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.

எவ்வளவு சாப்பிடனும் ?, எப்போ சாப்பிடனும்? plz explain.

TIPS கொடுத்து உதவி செய்ங்க

மேலும் சில பதிவுகள்