help me

Hello thozhigalae... enaku moondru vayathil oru pen kuzhanthai vullathu... aval vayutril irukum pothu enaku bayangara vomit kuzhanthai pirakum andru kuda vomit pannen... nan ippozhuthu second time pregnant... two months ippavum bayangara vomit... vomit athigama irunthal pen kuzhanthai thana? anubavam vulla thozhigal vungal anubavathai pagiravum...

//vomit athigama irunthal pen kuzhanthai thana?// அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொருத்தர் உடம்பு ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு வாந்தி அதிகமாக இருக்கும். சிலருக்கு இருக்கவே இருக்காது.

இதற்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதற்கும் தொடர்பு இல்லை.

‍- இமா க்றிஸ்

pathil alithathuku nandri akka....

மேலும் சில பதிவுகள்