cerlac

hi friends...ennoda ponnuku 6 months. poittu iruku....ivalavu days milk mattum thaan kututhean..ippa dr cerlac start panna sonnagga...nethu la irunthu cerlac kutukurean...cerlac back la ulla spoonku 1 spoon pottu prepare panni prepare seuthu tharean...but ava kutti spoonku 1 or 2 spoon thaan saptura..apram aluga arambikira...y alura nu theriyala...ava saptuvalanu romba kavalaya iruku.....enna pannane theriyala...plz reply me friends...mbl typing. so english pa...

Kutukalam mariyam baba entha mathiri sapta virumpukiralo
Athu pol kutunkal thappu ellai
Saptal sari mariyam

Oru babykum matra oru babykum diferent untu
So baba epti sapta aasait paturalo athu pol
Kutunkal

Ceralac sapta apram heat water kutunka

Baby ya nalla parthu konka

ML

romba thanks kalyani akka..avaluku cerlac kututha 15 mins la motion pora...thirumba evening one time pora...motion romba loosa vum illa...milk kutikum pothu eppavum 1 time thaan pova..aana ippa 2 times pora...athanala dr cerlac la milk serthu irukunu solli stop panna sollitangga...motion sari aagura varai nestem kutuka sonnangga...nethula irunthu 1 ttime nestem prepare panni kutukurean..today motion 1 time thaan pona...motion sari aanthum thirumba cerlac start pannina motion ipdi thaan 2 times poguma..erkanave ava romba slimma irukka...motion pona weight eratha epdi akka...avaloda birth weight 2.9 ippa 6 month poittu iruku...ippa avaloda weight 5.650. intha weight correctta akka..plz help...

எல்லாம் நன்மைக்கே

சாரி கல்யாணியை கேட்டிருக்கீங்க... ஆனாலும் பதில் சொல்லாம போக முடியல... ;) கல்யாணி கோவிக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

சில குழந்தைகளுக்கு சிலது ஆகாது. அதனால் அதை மாற்றுவாங்க. இப்போ நெஸ்டம் கொடுத்து நல்லா இருக்கான்னா அதையே கண்டினியூ பண்ணலாமே, அதுவும் செரலாக் போல தானே, தப்பில்லை. திரும்ப செரலாக் மாற்றினா மறுபடி அப்படி ஆக வாய்ப்பிருக்கு.

ஆனா.. 2 முறை குழந்தை மோஷன் போறதெல்லாம் ரொம்ப சாதாரணம் தான். லூஸ் மோஷன், அல்லது க்ரீனா மோஷன் போனா தான் ஆகலன்னு மாற்றுவாங்க. உங்க மருத்துவர் இரண்டு முறை அதுவும் லூஸ் மோஷன் ஆகதப்பவே மாற்றியது ஏன்னு புரியல. எப்படியும் அவர் தான் குழந்தையை பேர்க்கிறவர், உங்க பிரெச்சனையை சரியா கேட்டவர்... அதனால் அவர் சொன்னா சரியாக தான் இருக்கும்.

சில பிள்ளைகளுக்கு முதன் முதலில் பழகும் போது இப்படி ஆகும், அப்பறம் 1 வாரம் போனா அந்த உணவு பழகி ஒத்துக்க ஆரம்பிச்சுடும். அப்படின்னா நீங்க மறுபடி செரலாக் கொடுத்தா கூட ஒரே முறை மட்டும் மோஷன் போக வாய்ப்பிருக்கு.

மாதத்துக்கு 1/2 - 1 கிலோ கூடுவாங்க முதல் 6 மாதம். 6 மாதத்துக்கு பின் மாதம் 1/2 கிலோ கூடுவாங்க 1 வருடம் வரை. அப்படி பார்த்தா உங்க பிள்ளை ஏறக்குறை 1/2 கிலோ மாதம் கூடி இருக்கா. தப்பில்லை. ரொம்ப குறைவுன்னு சொல்ல முடியாது. ஹெல்தியா தான் இருக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba thanks vanitha akka...eppavom 15 days once weight check panniruvean..15 days once. 300 gm increase aaguva but intha time increase aagave illaya athaan 2 times motion porathunala thaan increase aagalaiyonu thonuchu akka...cerlac kututhathum porala athaan doubt akka...avaluku ippa thaan cerlac taste pidichi sapta start pannina...

எல்லாம் நன்மைக்கே

ennoda ponnuku 7 months poittu iruku...naan milk and cerlac kutukurean...dr cerlac morning and evening kutukka sonnagga...first avaluku cerlac kutukum pothu motion 2 times pona...naan morning mattum thaan ithu varai kutukurean..cerlac start panni 1 month aaga poguthu...ippa motion milk kutikum pothu pona maathiri 1 time thaan pora..evening cerlac kutuka naan start pannalama...en maamiyar idly kutuka sollurangga..idly first kutukum pothu entha alaavu kutukanum....idly morning kutukalama...idly kututha morning naan eppavum kutukura cerlac ka naan entha time la kutukanum...idlyoda ethu mix panni kutukalam...rice eppo irunthu start paannalam...vera enna foodlam kutukalam...

எல்லாம் நன்மைக்கே

EN paiyan cerlac kuduthathum motion poitaan 6 mnths running now.wheat apple kuduthen 1st time. Thaniya motion poraan. Already one month aa green aa thaan ponaan naan athu heat problem nu viduten but ipo green aa ilaama thaniyaa poraan ....ena pantrathu cerlac othukaliyaa

இன்றைக்கு தான் முதல் முறையா கொடுத்திருக்கீங்களா? சரியான‌ அளவில் கொடுத்தீர்களா?

செரலாக் தவிர‌ வேற‌ எதாவது அன்னைக்கு ட்ரை பண்ணீங்களா? பசும்பால் அந்த‌ மாதிரி. ஒரு வேளை பசும்பால் கொடுத்திருந்தால் அதனால‌ கூட‌ இருக்கலாம்.

பச்சை நிறத்தில் டாய்லெட் போனா வாயு சம்பந்தமான‌ பிரச்சனைன்னு நினைக்கிறேன்.
மோஷன் வாட்டரியா போனா ஹீட் தான் காரணம்னு நினைக்கிறேன் பா.

செரலாக்னால‌ எந்த‌ பிரச்சனையும் இருக்காது. செரிமான‌ பிரச்சனையா கூட‌ இருக்கலாம். உங்களுக்கு பயமா இருந்துச்சுன்னா ஒரு தடவை டாக்டரை பாருங்க‌ பா. பயப்படாதீங்க‌ ஒன்னும் பிரச்சனை இருக்காது.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்