kulanthiku thaaipal pathavilla enna seiyalam

hai friends,en kulathaiku 4 months complete aagiullathu first la irunthai thaaipal aavanuku pothala so appa appa lactodex koduthan with dr advice only .after 4 moths kalithu dr bisciut or rice kangi veetil prepare panni thara sonnga but konja neram munbu mariyam fathima avunga 6 months baby ippathan ceralac koduga aarabithu irrupathga solurang so ippa en payanuku naan biscuit koduga thodangalama pls yaravathu rply pannunga pa

U should try to give milk.

பிஸ்கட் என் பையனுக்கு கொடுத்து இருக்கேன். மில்க் பிக்கிஸ் தான் கொடுத்து இருக்கேன்.

நீங்க பூண்டு 10 பல் சாப்பிடுங்கள் தினமும்.நான் வெஜ் சாப்பிடுவிங்கன்னா பால் சுறா அதிகமாக சேர்த்து கங்க

அன்பு தோழி. தேவி

5 month starting na biscut kutukalam
1 biscut kutunka atharku mel vendam
Baby ku biscut pitithu vittal increase pannunka
Ceralac ventam 6 monthirku apram kutukalam

Maximum neenka 6 mnth varaikum feeding
Kutunka athan baby health ku nallathu

Poontu ,fish ,karuvatu ,milk ethellam athikama
Saptunka milk increase aakum

ML

Biscut கொடுதா கொழந்த மந்தமாஇடும்.. 2 hour-கு பசியெடுக்காது. so try to avoid biscut. my pediyaditrition advaiced me pa.

உங்கலுக்கு தாய் பால் பத்தலனும் போது நீங்க‌ பிஸ்கட் குடுகலாம்.. ராகியில் பால் கலந்து கூல் காய்சி கூட‌ குடுக்கலாம்.. இடையில் பால் குடுங்க‌. இது உடலுக்கு ரொம்ப‌ நல்லது..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

thank u for all my friends neenga sonatha ellam seiran

Don't give biscuits,it have bad glucose in it,please give milk formula...
that is prepared for the small one.other than that u can give rice water,veg soup etc,wait for 2 more months for cerelac,u can even try on boiled fruits.drink lot of water ,it will increase the milk production as 89%of breast milk is water

Biscuits கொடுக்ககூடாதா? Friends? . நான் daily 4/5 கொடுக்கிறேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மேலும் சில பதிவுகள்