சென்னகுனி சம்பால்

தேதி: January 16, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சென்னகுனி - 100 கிராம்
தேங்காய் - பாதி (துருவியது)
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 6
எலுமிச்சை - பாதி


 

சுத்தம் செய்த சென்னக்குனியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். பின்பு ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்பு அதிலேயே தேங்காய், மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சாப்பிடும் போது எலுமிச்சை சாற்றை பிழிந்துக்கொள்ளவும்.விருப்பமில்லாதவர்கள் எலுமிச்சை சேர்க்காமலேயே சாப்பிடலாம்.


சென்னகுனி என்பது காய்ந்த இறால்.

மேலும் சில குறிப்புகள்