SALI PIRACHANAI

Nan 5 matham karpini, ennaku sali thollai ullathu. itharku thirvu sollungal tholigale.

Thanks
Maheswari

Dr ra poe parunka maheswari
Conseiva erukum pothu sali probleme vanthuju na quickka
Poe parunka tablet atuthu konka neenkala antha tablettaium
Dr advise ellama pota kutathu ok va ma

Cooling items athuvum vendam
Hot food items atuthu konka

Take care

ML

சளி ப்ரச்சனைக்கு டாக்டரிடம் தான் கன்சல்ட் பண்ணனும்.

சூடாக சாப்பிட சொன்னாங்க, வெந்நீர் அடிக்கடி குடிக்க சொன்னாங்க. சளி கரைந்து வெளியே வந்துடும்னு என் டாக்டர் சொன்னாங்க. ..

அன்பு தோழி. தேவி

Thx kalyani

Thx Devi

மேலும் சில பதிவுகள்