Sodexo Pass

அன்பு அறுசுவை மக்களே...

Sodexo Pass பற்றிய‌ விவரங்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் இங்கே பகிரவும்.... :)

Sodexo வோட பாஸ் யாரு, பேரு என்னன்னு சொன்னீங்கன்னா விபரம் சேகரிச்சு சொல்ல வசதியா இருக்கும்.

அட்மின் சார் Sodexo வோட பாஸ் யாரு, பேரு என்னனுலாம் தெரியல .. அந்த‌ விவரம் தெரிஞ்சுக்க‌ தான் அறிவு புத்தக‌ சைட் அறுசுவைக்கு வந்தேன் ..;)

அதும் இல்லாம அட்மின் சார் மாதிரி தகவல் களஞ்சியம் இருக்கும் போது வேற‌ யாருக்கு தெரியும் Sodexo வோட பாஸ் யாரு, பேரு என்னன்னு :)

சார் இப்போ தலைப்பு படிங்க‌ இதுக்கும் அந்த‌ பாஸ் அர்த்தம் தான் வருமோ ...?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இது கார்ப்பரேட் கம்பெனியில் கொடுக்கப்படும், இல்லைனா கிஃப்டா கூட‌ கொடுக்க‌ கூடிய‌ பாஸ். செக் புக் போல‌ இருக்கும். அதன் மதிப்பு 1000 2000 நு இருக்கும். உள்ளே இருக்கும் தாளிலேயே 10 ரூ 100 ரூ மதிப்பு பிரின்ட் செய்யபட்டு இருக்கும். 400 ரூக்கு பொருள் வாங்கினிங்கனா 100 ரூனு பிரின்ட் செய்யபட்ட‌ தாளை 4 கொடுத்தால் போதும். பணம் அவங்க‌ அக்கவுன்ட்க்கு போயிடும். .கம்பெனியில் 10000 சம்பளம்னா 8000 பணமாவும் 2000 மதிப்புள்ள‌ பாஸை கொடுத்திடும்.நீல்கிரிஸ், ஹெரிட்டேஜ், பெரிய‌ துணி கடை போன்ற‌ சில‌ கடைகள் மட்டும் இந்த‌ பாஸை அக்ஸப்ட் பண்ணுவாங்க‌.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குட்டிஸ் அன்ட் நீங்களும் நலமா..?

நேரம் எடுத்து தெளிவாக‌ பதில் அளித்தமைக்கு மிக்க‌ நன்றி..:)

இன்னொரு சந்தேகம் tax exemptionக்காக‌ இந்த‌ மாதிரி பாஸ் குடுக்குறதுல்ல‌ என்ன‌ யூஸ்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்