Pls help pannunga

என் குழந்தைக்கு 1 வயதும் 2 மாதமும் ஆகிரது. ஆனால் இன்னும் 1 பல் கூட‌ வரவில்லை.ப்ளீஸ் தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.

Its normal ,toothing will be delayed,u can wait till 18 months

மேலும் சில பதிவுகள்