iduppu vali

Dear friends,

Enakku iduppu 2 pakkamum vali, paduththu nera elunthaa adivayiru valikkuthu enna seyvathu?

சிறுநீரகத்தில் கற்க்கள் இருந்தால் தான் இப்படி வலி இருக்கும் அதனால் நீங்கள் மருத்துவரை பாருங்கள். அல்லது எதாவது lab-ல் urine test செய்து பார்த்தால் தெரிந்து விடும்

மேலும் சில பதிவுகள்