Beautician பற்றி சொல்லுங்கள்

வணக்கம் தோழிகளே,
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் female beautician பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்

வணக்கம் தோழிகளே,
நான் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்... நான் தற்போது இருப்பது பெரியகுளம் பகுதியில்... பெரியகுளம் வடகரை பள்ளத்து காளியம்மன் கோவில் தெருவில் உள்ள பவித்ரா பார்லர் வேல்விழி மேடம் இத்துறையில் சிறந்தவர்... முயற்சித்து பார்க்கவும்

முடியும் என்பது மூலதனம்... முடியது என்பது முட்டாள்தனம்

மேலும் சில பதிவுகள்