librarian course

எனக்கு librarian course படிக்க வேண்டும். அதை பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறவும். pls ...

pls pa, யாருக்காவது librarian course பத்தி , எந்த உனிவேர்சிட்டி ல படிக்கலாம். நான் தொலைதுர கல்வியில் படிக்க வேண்டும்.

Madras University, Annamalai University தொலைதூரக்கல்வியில் லைப்ரரியன் கோர்ஸ் தருகிரார்கள். certificate course,diploma, BLIS,MLIS courses உள்ளது. நீங்கள் உங்க‌ள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

மதுரை காமராஜர் பல்கலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை போன்றவற்றிலும் தொலைதூர கல்வி மூலம் பயிலலாம்.ஆனால் Diploma course
தமிழகத்தில் எங்கும் இல்லை certificate course, BLIS, MLIS உள்ளது.

S.Palani

Information is wealth

மேலும் சில பதிவுகள்