weight loss

Weight loos pannanum.. athum food mulam pannalam? Plz help me. Ethu sapta weight kuraiyum erukkee athu pola athu vegi or fruit or anything have or npt to reduce weight.?

இந்த‌ தலைப்பு பற்றி நிறைய‌ பேசியிருக்கிறார்கள்... தேடிப்பாருங்கள்... நான் வெயிட் குறைத்தது பற்றியும் போட்டிருக்கிறேன்...

கொல்லு பொடி செய்து காலை சாப்பிடவும்..( Empty Stomach la kalaiala 2 spoon sapdidanum.. athu sapidum pothu konjam heat naala neraya kulurchiyana citric food eduthukunga... )

Pasithu sapidunga udambu korayum , pasikama sapidadhinga , sapidum podhu thaneer kudikavendam sapitu 15 mins kalichi thaneer kudikanum

Regards
Mani

Honey+lemon juice+hot water (midamana soodu) mix panni morning verum vayitril kudichi parunga..

Thanks sisters..

மேலும் சில பதிவுகள்