Piles Problem

Dear Friends,

Enaku Piles Problem iruku, starting stage la iruku. operation panama sari seiya tips ethavathu irunthal solungal.

வெங்காயத்தை,வெள்ளை முள்ளங்கியோடு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டுவர மூலநோய் குணமாகும்.

ஹிமாலய ப்ரொடெக்சில் ஒரு சிறந்த மருந்து உள்ளது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். பக்க விளைவு இல்லாதது. மேலும் தினமும் உணவில் வெந்திய கீரை, அகத்திக் கீரை, கருணை கிழங்கு இதில் ஏதெனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளவும்.

Information is wealth

Thank You so much antha marunthin peyer kooravum.

Himalayan Products விற்கிற அலோபதி மருந்து கடைகளில் piles நோயின் பெயரைக் கூறினாலே மருந்தை தருவார்கள். சிறு சிறு Tablet களாக டப்பாவில் கிடைக்கும். அலோபதி மருந்துகளின் பெயரை இணையதளத்தில் அலோபதி டாக்டர் அல்லாதவர் தருவது தவறான செயல் என்பதால் நான் தருவதில்லை மன்னிக்க.
இதை கூட இவ்வளவு விளக்கமாக தந்ததற்கு காரணம் கொஞ்கூட பக்க விளைவு இல்லை என்பதால் தான்.

Information is wealth

எனக்கும் இந்த problem இருந்தது. தினம் ஒரு வாலைபலம் சாப்பிடவும். நிரைய‌ நீர் அருந்த்வும்.

உனவில் கீரை நிரைய‌ சேர்க்கவும்.

மசாலா‍, கார உனவுகல் சாப்பிட‌ நேர்ந்தால் கடைசியில் சிரு துன்டு வெல்லம் சாப்பிடவும்.

சிரிது காலம் tablets எடுத்துக் கொன்டு, தீவிரம் குரைந்த‌ பிரகு மேர்சொன்ன‌ படி செய்து வந்தால் piles problem போயே போச்சு.

மேலும் சில பதிவுகள்