தோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ..

நான் இப்போது கர்ப்பமாக்க உள்ளேன். எனக்கு வயிறு வலிக்கிர மாதிரி இருக்கு என்ன பன்றது

Nanu 4 month consive enaku eptita vaiyru valikra matri erugu sila neram vaiyru kuththudu eptina eruguma illaiya enakum teriyale payamaga erugudu

Na 4 month consive enaku eppa 1week vaiyru valigra matri erugu vaiyru kutthudu enaku payama erugu yaravadu patil solkunga plz pona varusam na consive agi 2monthule tudippu illai solli aporsion pannitanga apram epata na consive erugen pona saturday scan eduthom baby nalla erugu sonnaga eppa vaiyru kuthranalepayama erugu vaiyru eptita kuthtuma plz reply friends

நீங்க சொல்லற அதே பிரச்சனை தான் எனக்கும் இதற்கு என்ன பண்ணறது என்று தெரியவில்லை.

காலையிலிருந்து இப்படி தான் இருக்கு அதனால டாக்டர் கிட்ட போன என்ன சொல்வாக பயமா இருக்கு

Unga 2perukum gas trouble nala kuda vairu kuthalam,ungalaye ninga kolapikama udane doctr kita poi check panrathu nallathu.idhula risk yedukurathu nallathu ilama.udane doctra poi parunga. . .

ALLAHU AKBAR. . . .

நீங்க சொல்வது உண்மை தான் ஆனால் டாக்டர் என்ன சொல்லவர் என்று பயம் மட்டும் தான் இருக்கு,

//டாக்டர் என்ன சொல்லவர் என்று பயம் // ஏன்! டாக்டர் சொன்னதுக்கு மாறாக எதாவது செய்திருந்தால், அல்லது சொன்னபடி நடக்காமல் இருந்திருந்தால் தவிர பயப்பட எதுவும் இல்லையே! :-)

இப்ப போய்க் காட்டாம விட்டு பிறகு பிரச்சினை ஆகினால் அப்போ மட்டும் திட்ட மாட்டாங்கன்னு நினைக்கிறீங்களா! :-) அப்போ டாக்டர் மட்டும் இல்லை, உங்க அம்மா, மாமியார், கணவர், சுற்றம் என்று எல்லோரும் திட்டுவாங்க. உங்க மனசும் உங்களைத் திட்டும். இப்பல்லாம் பசங்க, அம்மா அப்பாவுக்கோ ஸ்கூல் டீச்சர், ப்ரின்ஸிபாலுக்கோ கூடப் பயப்படுறது இல்லை. :-)

எப்போ என்ன சந்தேகம் வந்தாலும் போய்க் காட்டணும். முடிஞ்சா ஃபோன் போட்டுக் கேட்கலாம். நீங்க எல்லாம் ஒழுங்காகக் கவனிச்சு இருந்தாலும் கூட ஏதாவது சந்தேகம் இருந்தால் போய்க் காட்டத்தான் வேண்டும். டாக்டர் யாரு உங்களைத் திட்ட! நீங்க அவங்களுக்கு கன்ஸல்ட்டிங் ஃபீஸ் கொடுக்கப் போறீங்க. அந்த வகையில் பார்த்தாலும் அவங்களுக்கு லாபம்தான்.

இன்னொரு விஷயம்... இப்படியான நேரங்களில் கொஞ்சம் ஓய்வாக இருப்பது நல்லது. மனசையும் தைரியமாக வைச்சு இருக்கணும்.

‍- இமா க்றிஸ்

Thanks reply pannathku aana udane docter poga mutiyadu 2hour travel pannanum na katra docter madurai . Aana eppa anda katri vali illai 2month consive endha mathri vali erunthju athunale onnu illai docter sonnaru enaka iraivande thuva senjugonga

Eppa ungalku epti erugu docterkita ponigla

மேலும் சில பதிவுகள்