Diaper பழக்கம் மாற்ற வழி

மூன்று வயதாகும் என் பெண் குழந்தை diaper போட்டால் தான் , டாய்லெட் பொவேஅன் என்கிரால் என்ன செய்வது. எப்படி இப்பழக்கத்தை மாற்று வthu

Please any suggestions

இத்தனை காலம் பழக்காமல் விட்டுவிட்டதால்தான் பிரச்சினை. டயாப்பர் போடாமல் விடுங்க. எப்படியாவது போய்த்தான் ஆகவேண்டும். ஏதாவது குழந்தைக்குப் பிடித்த விஷயத்தைக் காட்டி, potty ல போனால் அது கிடைக்கும் என்று சொல்லிப் பாருங்க. டயாப்பர் எல்லாம் குழந்தை கண்ணுக்குப் படாமல் வைத்துவிட்டு... 'கடைல கிடைக்கவில்லை,' என்று சொல்லிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

எத்தன வயசில பழக்க தொடங்கவேணும் பிளீஸ்???

முதலில் குழந்தையை போடியில் உட்கார வைத்து பழக்குங்கள். அவர் பொடியில் இருக்கும் போது நீங்களும் அவர் அருகினில் அமர்ந்து புத்த்கம், கேம்ஸ் என்பவற்றை காட்டி அதில் இருக்கப்பழக்குங்கள்,யொஉடுபெல் நிறைய பொட்ட்ய் ட்ரைனிங் பாடல்கள் உல்லது அவற்றை போட்டுக்க் காட்டி உற்சாகப்படுத்துங்கள். pottyல் poo or pee போனால் கை தட்டி உற்சாகப்படுத்துங்கள் அத்துடன் அவர் கையில் sticker ஒட்டி சந்தோசப்படுத்துங்கள்

மேலும் சில பதிவுகள்