brocoli

friends brocoli receipe ethavathu sollunga

Broccoli பற்றிய நிறைய receipe அறு சுவையில் காணப்படுகிறது நீங்கள் Brocoli
என்று தேடியிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

Information is wealth

இது தமிழ்த் தளம், தமிழிலில் தட்டித் தேடினால்தான் கிடைக்கும். ஆனால் இந்த ப்ரோக்லி... கொஞ்சம் இடக்குப் பிடித்த வார்த்தை. என்னையும் கடுப்பேற்றி இருக்கிறது. :-)

சரியான தமிழ் வார்த்தை இல்லாததால்... குறிப்பு அனுப்புபவர்கள் தத்தமது உச்சரிப்புக்கு ஏற்றபடி ப்ரொக்கோலி, ப்ரோக்லி, ப்ரோக்கலி, ப்ரகோளி, என்று விதம் விதமாகத் தட்டி அனுப்பியிருப்பார்கள். :-) நீங்களும் விதம் விதமாகத் 'தமிழில்' தட்டிப் பார்க்க வேண்டும். முதல் எழுத்து 'ப்' போடாமல் 'பு' தட்டிப் பாருங்கள். சகோதரர் சொன்னது போல நிறையக் குறிப்புகள் இருக்கின்றன.
அதிரா, வனிதா, வாணி, மனோகரி, கீதா ஆச்சல் கொடுத்த குறிப்புகள் இருக்கின்றன.

எனது விருப்பச் சமையல் - http://www.arusuvai.com/tamil/node/4230 - ப்ரெட்க்ரம்ஸ் புரோக்கலி. தண்டில் பஜ்ஜி போடலாம். அருமையாக இருக்கும்.

ஏற்கனவே இதே கேள்வியோடு இருக்கும் இழை இது. படித்துப் பாருங்கள். - http://www.arusuvai.com/tamil/node/6651

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்